காந்தாரா -சாப்டர்1′ படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீடு

தெய்வீகத்துடன் கூடியகாந்தாராசாப்டர் 1′ படத்தின் பதாகை பிரத்யேக முன்னோட்டக் காட்சியும் வெளியிடப்பட்டிருக்கிறதுகடந்த ஆண்டுகாந்தாரா லெஜன்ட்எனும் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹோம்பாலே ஃபிலிம்ஸ்,  காந்தாராசாப்டர் 1′ எனும் படத்தின் மூலம் மீண்டும் பார்வையாளர்களை கவரவிருக்கிறார்கள். நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டியின் அச்சுறுத்தும் வகையிலான மற்றும் வசீகரிக்கும் தோற்றத்தை க்காட்டும் பதாகை மற்றும் முன்னோட்டம் இயக்குநர் தனக்காக உருவாக்கிய தொலைநோக்கு உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறார். இப்படத்தின் முதல் பாகத்தில் எதிரொலித்த பழக்கமான கர்ஜனை மீண்டும் இந்த முன்னோட்டத்தில் இடம் பெற்றிருக்கிறது. இது ஒரு புராண கதையின் பிறப்பிற்கான பின்னணியை  உருவாக்குகிறது.********