கனடாவில் நடைபெற்ற தீபாவளி திருநாள்

28-10-2025 அன்று செவ்வாய்க்கிழமை கனடாவின் தலைநகர் ஒட்டாவா மாநகரில் நடைபெற்ற ‘தீபாவளித் திருநாள்’ விழாவில் கனடிய வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சர் அனிற்றா ஆனந்த் அவர்களுடன்  வர்த்தகப்பிரமுகர் மற்றும்  BEHIND ME INTERNATIONAL MEDIA நிறுவன அதிபர் கனா செல்வா மற்றும் மற்றுமொரு வர்த்தக அன்பர் தனா யோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்