தாம்பரம் 24 வது வார்டில் தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது

தாம்பரம் மாநகராட்சி 24வது வார்டு உட்பட்ட கண்ணபிரான் கோவில் தெருவில் தார்சாலை அமைக்கும் பணியை மாமன்ற உறுப்பினர் திருமதி. கீதா ஆர் .கே நாகராஜன் MC ஆய்வு செய்தபோது உடன் வட்டக் கழக நிர்வாகிகள் இருந்தார்கள்.