
செங்கல்பட்டு மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அருகில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்தின் கீழ் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செங்கல்பட்டு சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம் இணைந்து நடத்திய இயற்கை மருத்துவ கண்காட்சி மற்றும் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை ஆணையர் மைதிலி கே.ராஜேந்திரன், இ.ஆ.ப, துவக்கி வைத்தார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அருகில் 6–வது இயற்கை மருத்துவதினத்தினை முன்னிட்டு சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இந்தியமருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்தின் கீழ் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, …
செங்கல்பட்டு மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அருகில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்தின் கீழ் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, செங்கல்பட்டு சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம் இணைந்து நடத்திய இயற்கை மருத்துவ கண்காட்சி மற்றும் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை ஆணையர் மைதிலி கே.ராஜேந்திரன், இ.ஆ.ப, துவக்கி வைத்தார். Read More