
பெருநகர சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்திற்குட்பட்ட நகர்ப்புர சமுதாய நல மையம், திருவான்மியூர் பாரதிதாசன் சாலை சென்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மையத்தினை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்திற்குட்பட்ட நகர்ப்புர சமுதாய நல மையத்தின்செயல்பாடுகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., அவர்கள்இன்று (04.07.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, புறநோயாளிகள் பிரிவினையும், …
பெருநகர சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்திற்குட்பட்ட நகர்ப்புர சமுதாய நல மையம், திருவான்மியூர் பாரதிதாசன் சாலை சென்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மையத்தினை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Read More