தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை துவங்கியது
தமிழகம் – கேரளாவை குளிர வைக்கும், தென்மேற்கு பருவமழை துவங்கியது. அதன் அறிகுறியாக, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில், முன்கூட்டியே மழை களைகட்டுவதால், விவசாயிகளும், பொது மக்களும் நிம்மதி அடைந்துள்ளனர். நாட்டின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில், தென்மேற்கு பருவமழை பெரும் …
தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை துவங்கியது Read More