கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே இருக்க முடியாதென மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
மக்களை அச்சுறுத்தும் வகையில் பரவி வரும் கரோனாவிற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ள விடியோவில் தெரிவித்துள்ளதாவது,* ஊரடங்கை நீட்டிக்கொண்டே செல்ல முடியாது. கரோனா பரவலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். மக்கள் கட்டுப்பாடுகளை முறையாகக் …
கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே இருக்க முடியாதென மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் Read More