கலைஞர் தொலைக்காட்சியில் ஜனவரி 11 ல் தனுஷின் “இட்லி கடை”
கலைஞர் தொலைக்காட்சியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன. அதன்படி, பொங்கல் திருநாளை முன்னிட்டு, வருகிற ஜனவரி 11 ஞாயிறன்று (மலேசியா நேரம்) பிற்பகல் 4 மணிக்கு தனுஷ் இயக்கி நடித்திருக்கும் …
கலைஞர் தொலைக்காட்சியில் ஜனவரி 11 ல் தனுஷின் “இட்லி கடை” Read More