
சபரிமலையில் யோகிபாபு நடிக்கும் ‘சன்னிதானம் PO’ பட பூஜை
சர்வதா சினி கேரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் மதுசூதன் ராவ் மற்றும் ஷபீர் பதான் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘சன்னிதானம் PO’ யோகிபாபு மற்றும் பிரமோத் ஷெட்டி இருவரும் நடிக்கும் இந்தப்படத்தை ராஜீவ் வைத்யா இயக்குகிறார். இந்த படத்தின் துவக்க விழா பூஜை மகரவிளக்கு ஜோதி …
சபரிமலையில் யோகிபாபு நடிக்கும் ‘சன்னிதானம் PO’ பட பூஜை Read More