பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தின் பாடல் வெளியீடு

‘ பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அந்தகன் – தி பியானிஸ்ட்’ திரைப்படத்தினை ரசிகர்களிடத்தில் பிரபலப்படுத்தும் வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான அனிருத் மற்றும்  விஜய் சேதுபதி ஆகியோர் பின்னணி பாட, ‘அந்தகன் …

பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தின் பாடல் வெளியீடு Read More

மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் சேரன்

மனோகர் இயக்கத்தில் டொவினோ தாமஸ் உடன் புதிய மலையாள படமான ‘நரிவேட்டா’வில் நடிக்கிறார்* ‘பாரதி கண்ணம்மா’, ‘பொற்காலம்’, ‘வெற்றி கொடி கட்டு’ என விருதுகள், பாராட்டுகள், வெற்றிகளை குவித்த திரைப்படங்களை இயக்கிய சேரன், ‘ஆட்டோகிராப்’ மூலம் நடிகராக தன் பயணத்தை தொடங்கி …

மலையாள சினிமாவில் நடிகராக அடியெடுத்து வைக்கும் சேரன் Read More

ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது.

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘மக்காமிஷி’, அதன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், எழுதி பாடிய பால் டப்பா மற்றும் நடனம் அமைத்த சாண்டி …

ஜெயம் ரவி நடிக்கும் ‘பிரதர்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது. Read More

குழந்தைகளுக்கு முத்தமழை பொழிந்த பார்த்திபன்

அன்பு இல்லம் மற்றும் ஹோப் பப்ளிக் சாரிடெபுள் டிரஸ்ட் குழந்தைகளுடன் டீன்ஸ் படத்தின் நன்றி விழா கொண்டாடிய இயக்குனர் ஆர்.பார்த்திபன் இயக்கிய ப்வித்தியாசமான கதை, திரைக்கதை, வசனம் எழுதி பதிமூன்று குழந்தைகள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உலகமெங்கும் கடந்த 12 -ம் …

குழந்தைகளுக்கு முத்தமழை பொழிந்த பார்த்திபன் Read More

மிதுன் சக்ரவர்த்தி எழுதி, இயக்கி நடிக்கும் புதுமையான காதல் திரைப்படம்

திரைத்துறை மீது மிகுந்த ஆர்வம் கொண்ட திறமை வாய்ந்த புதுமுகமான மிதுன் சக்கரவர்த்தி புதுமையான கதைக்களம் கொண்ட காதல் திரைப்படம் ஒன்றை எழுதி இயக்குவதோடு முதன்மை வேடத்தில் நடிக்கிறார். வர்மா ஃபிலிம் ஃபேக்டரிஸ் பேனரில் இப்படத்தை இவரே தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் …

மிதுன் சக்ரவர்த்தி எழுதி, இயக்கி நடிக்கும் புதுமையான காதல் திரைப்படம் Read More

விஜய் ஆதிராஜ் இயக்கும் புதிய பொழுதுபோக்கு திரைப்படம் ‘நொடிக்கு நொடி’

*நாக்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அஷ்வின் குமார், ஷியாம், நரேன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் ‘நொடிக்கு நொடி’ ஆச்சரியங்களை தாங்கி வருகிறது* தொலைக்காட்சி நடிகராகவும் தொகுப்பாளராகவும் கொடி கட்டி பறந்த விஜய் ஆதிராஜ், ‘புத்தகம்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் தனது முத்திரையை பதித்தார். …

விஜய் ஆதிராஜ் இயக்கும் புதிய பொழுதுபோக்கு திரைப்படம் ‘நொடிக்கு நொடி’ Read More

அமானுஷ்யத்தை அறிவியலாக்கும் பார்த்திபனின் “டீன்ஸ்” பட விமர்சனம்

ராதாகிருஷ்ண பார்த்திபன் தயாரித்து இயக்கி நடித்து வெளிவந்திருக்கும் படம் “டீன்ஸ்”. 13 சிறுவர்களை நடிக்க வைத்து அமானுஷ்யத்துக்குள்ளும் அறிவியலுக்குள்ளும் புகுந்து விளையாடியிருக்கிறார் பார்த்தீபன். மிகமிக குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படம் பார்வையாளர்களுக்கு மனநிறைவை தந்திருக்கிறது. பாடசாலையில் பயிலும் 13 சிறுவர் சிறுமிகள் …

அமானுஷ்யத்தை அறிவியலாக்கும் பார்த்திபனின் “டீன்ஸ்” பட விமர்சனம் Read More

ஆர்யா வழங்க சந்தானம் நடிக்கும் படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ அடுத்த பாகம்

சந்தானம் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி  வெற்றி பெற்ற ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் அடுத்த பாகம் சென்னையில்  பூஜையுடன் தொடங்கியது. நிஹாரிகா என்டர்டெயின்மென்ட், தி ஷோ பீப்பிள் மற்றும் ஹேன்ட்மேட் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள்  இணைந்து தயாரிக்கும் இப்படத்தை நடிகர் ஆர்யா வழங்க …

ஆர்யா வழங்க சந்தானம் நடிக்கும் படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ அடுத்த பாகம் Read More

நிறை குறையோடு எரியும் “லாந்தர்”.

ஶ்ரீ விஷ்ணு தயாரிப்பில் சஜி சலீம் இயக்கத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ், மீனா புஷ்பராஜ், மதன் அர்ஜுனன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “லாந்தர்”. விதார்த் மனிதாபிமானமிக்க போலீஸ் அதிகாரி. அவரின் பகுதியில் முகமூடி …

நிறை குறையோடு எரியும் “லாந்தர்”. Read More

அன்பின் அடையாளம் “ரயில்” திரைப்படம்

வேடியப்பன் தயாரிப்பில் பாஸ்கர்சக்தி இயக்கத்தில் குங்குமராஜ், வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரூ ஆகியோரின் நடிப்பில் வெளிவரும் படம் “ரயில்’.  தேனி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் குங்குமராஜ் தனது மனைவி வைரமாலாவுடன் வாழ்கிறார். குங்குமராஜ் குடிகாரன். அவரது மனைவி வைரமாலா குடும்பப்பெண். இவர்கள் எதிர் …

அன்பின் அடையாளம் “ரயில்” திரைப்படம் Read More