
“ரணம் அறம் தவறேல்” திரைப்பட விமர்சனம்
சென்னை,பிப்.25- முத்து நாகராஜன் தயாரிப்பில் ஷெரீப் இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, தான்யாஹோப், நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ரணம் அறம் தவறேல்“. மனித உடல் பாகங்களைஎரிந்த நிலையில் காவல்த்துறையினர் கண்டெடுக்கிறார்கள். அது யாருடைய உடல் உறுப்புக்கள்?. ஏன்துண்டுதுண்டாக வெட்டி எரித்து கொல்லப்படுகிறார்கள்? …
“ரணம் அறம் தவறேல்” திரைப்பட விமர்சனம் Read More