‘சூது கவ்வும் 2’ படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீடு
திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட், தங்கம் சினிமாஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டது. இயக்குநர் பா. ரஞ்சித் முன்னோட்டத்தை வெளியிட, சிறப்பு விருந்தினர்கள் மற்றும் …
‘சூது கவ்வும் 2’ படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியீடு Read More