2020-ஆம் ஆண்டு: சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கங்கள் அறிவிப்பு – தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு விருது

புதுதில்லி, ஆகஸ்ட் 12, 2020: 2020-ஆம் ஆண்டுக்கான, “சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள் துறை அமைச்சரின் பதக்கம்”, அகில இந்திய அளவில் 121 காவல்துறை அலுவலர்களுக்கு அறி விக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர்கள், ஜி. ஜான்சி ராணி, …

2020-ஆம் ஆண்டு: சிறந்த புலனாய்வுக்கான மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கங்கள் அறிவிப்பு – தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 பேருக்கு விருது Read More

இந்திய விமானப்படைக்கு 106 அடிப்படைப் பயிற்சி விமானங்கள் உள்பட ரூ.8,722.38 கோடி மதிப்பிலான கொள்முதல் கருத்துருக்களுக்குப் பாதுகாப்புக் கொள்முதல் சபை அனுமதி.

புதுதில்லி, ஆகஸ்ட் 11, 2020: ‘தற்சார்பு இந்தியா’ முன்முயற்சியை முன்னெடுத்துச் செல்லும் வகையில், உள்நாட்டுத் திறனில் நம்பிக்கை வைத்து, ஆயுதப்படைகளை வலுப்படுத்த, பாது காப்புக் கொள்முதல் சபை கூட்டம், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடை பெற்றது. புதுதில்லியில் நடைபெற்ற …

இந்திய விமானப்படைக்கு 106 அடிப்படைப் பயிற்சி விமானங்கள் உள்பட ரூ.8,722.38 கோடி மதிப்பிலான கொள்முதல் கருத்துருக்களுக்குப் பாதுகாப்புக் கொள்முதல் சபை அனுமதி. Read More

கொவிட்-19 தொற்றிலிருந்து 16 லட்சம் பேர் குணமடைந்தனர், குணமடையும் விகிதம் 70 சதத்தை நெருங்குகிறது இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து, இரண்டு சதவீதமாகியுள்ளது

புதுதில்லி, ஆகஸ்ட் 11, 2020: ஒருங்கிணைந்த கவனிப்பு முறையின் அடிப்படையில், பரவலைத் தடுக்கும் சிறப்பான உத்தி, தீவிரமான மற்றும் ஒருங்கிணைந்த பரிசோதனை, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளித்தல் ஆகியவற்றின் விளைவாக கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் …

கொவிட்-19 தொற்றிலிருந்து 16 லட்சம் பேர் குணமடைந்தனர், குணமடையும் விகிதம் 70 சதத்தை நெருங்குகிறது இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து, இரண்டு சதவீதமாகியுள்ளது Read More

மனித குலம் இருக்கும் வரையில் காந்தியத்தின் தேவையும் இருக்கும்

புதுச்சேரி, ஆகஸ்ட் 11, 2020: சுதந்திரப் போராட்டக் காலத்திற்கு மட்டும்தான் காந்தியின் கருத்துக்கள் பயன் தரும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் அவருடைய நல்லிணக் கம் மற்றும் ஒற்றுமை என்ற முக்கியமான கருத்துக்கள் மனித குலத்திற்கு எல்லாக் காலத்திற் கும் …

மனித குலம் இருக்கும் வரையில் காந்தியத்தின் தேவையும் இருக்கும் Read More

இந்தியா முழுவதிலும் பிற நாடுகளில் இருந்து வந்து சேரும் சர்வதேசப் பயணிகளுக்கு உதவுவதற்கென தில்லி விமான நிலையம் தனி இணைய தளத்தை உருவாக்கியுள்ளது

பிற நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் வந்திறங்கும் சர்வதேசப் பயணிகள் கட்டாயமாக வழங்க வேண்டிய சுய அறிவிப்புப் படிவத்தை நிரப்பும் வகையிலும் நிறுவன ரீதியான தனிமைப்படுத்தல் செயல் முறையிலிருந்து விலக்கு கோரிய விண்ணப்பத்தை இணைய வழியாகப் பதிவு செய்யவும் உதவும் வகையில் முதன் …

இந்தியா முழுவதிலும் பிற நாடுகளில் இருந்து வந்து சேரும் சர்வதேசப் பயணிகளுக்கு உதவுவதற்கென தில்லி விமான நிலையம் தனி இணைய தளத்தை உருவாக்கியுள்ளது Read More

சென்னை விமான நிலையத்தில் ரூ.34.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை, ஆகஸ்ட் 05, 2020: துபாயிலிருந்து, ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த, காசிமணி கொளஞ்சி, முருகன் சந்திரன் என்ற இரண்டு பயணிகளி டம் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில் சோதனை மேற் கொண்ட …

சென்னை விமான நிலையத்தில் ரூ.34.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் Read More

கடப்பிதழ் தொடர்பான அவசர விசாரணை: வீடியோகால் மூலம் தகவல் அறியலாம்

சென்னை, ஆகஸ்ட் 05, 2020: கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக சென்னை பிராந்திய கடப்பிதழ் அலுவலகத்தில் உள்ள பொது விசாரணை அறைகள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும். இருப்பினும், நிலுவையில் உள்ள அவசரமான கடப்பிதழ் விண்ணப்பங்களை பரிசீலிப்பது தொடர்பாக, விண்ணப்பதாரர்கள் ஸ்கைப் …

கடப்பிதழ் தொடர்பான அவசர விசாரணை: வீடியோகால் மூலம் தகவல் அறியலாம் Read More

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் ஸ்வதேஷ் தரிசனத் திட்டத்தின் கீழ் மிசோரத்தில் செயல்படுத்தப்பட்ட உலகத்தரம் வாய்ந்த “தென்சால் கோல்ஃப் ரிசார்ட்” திட்டத்தை காணொளிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார்.

மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல், இந்திய அரசாங் கத்தின் சுற்றுலா அமைச்சகத்தின் சுதேஷ் தரிசனத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட “தென்சால் கோல்ஃப் ரிசார்ட்” திட்டத்தை காணொளிக் காட்சி மூலம் மிசோரம் சுற்றுலா அமைச் சர் ராபர்ட் …

மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் ஸ்வதேஷ் தரிசனத் திட்டத்தின் கீழ் மிசோரத்தில் செயல்படுத்தப்பட்ட உலகத்தரம் வாய்ந்த “தென்சால் கோல்ஃப் ரிசார்ட்” திட்டத்தை காணொளிக் காட்சி மூலம் துவக்கி வைத்தார். Read More

நீதித்துறையின் அனைத்து மட்டத்திலும் வழக்குகள் தேக்கம் அதிகரித்து வருவது குறித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு கவலை தெரிவித்ததோடு நீதிமன்றங்களில் அவரவர்களின் தாய்மொழிகளில் வாதடவும் பேசவும் வேண்டுமென அறிவுறுத்தினார்.

புதுதில்லி, ஆகஸ்ட் 04, 2020. உச்சநீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரை வழக்குகள் மலை போல் தேங்கி வருவது அதிகரித்துள்ளது குறித்து குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு கவலை தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசும், நீதித்துறையும் …

நீதித்துறையின் அனைத்து மட்டத்திலும் வழக்குகள் தேக்கம் அதிகரித்து வருவது குறித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு கவலை தெரிவித்ததோடு நீதிமன்றங்களில் அவரவர்களின் தாய்மொழிகளில் வாதடவும் பேசவும் வேண்டுமென அறிவுறுத்தினார். Read More

சுற்றுலா அமைச்சகம் ”நமது தேசத்தைப் பாருங்கள்” என்ற வெபினார் தொடரின் கீழ் ”குஜராத்தில் பாரம்பரியச் சுற்றுலா” என்ற தனது 44வது வெபினாரை நடத்தியது.

இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் “நமது தேசத்தைப் பாருங்கள்” என்ற இணையத் தொடர் நிகழ்ச்சியில் 1 ஆகஸ்ட் 2020 அன்று நடைபெற்ற “குஜராத்தில் பாரம்பரியச் சுற்றுலா” என்ற நிகழ்ச்சியானது பழங்காலத் தொல்பொருளியல் இடங்கள் முதல் மத்தியக்கால பெருமை மிகு நினைவுச் சின்னங்கள் …

சுற்றுலா அமைச்சகம் ”நமது தேசத்தைப் பாருங்கள்” என்ற வெபினார் தொடரின் கீழ் ”குஜராத்தில் பாரம்பரியச் சுற்றுலா” என்ற தனது 44வது வெபினாரை நடத்தியது. Read More