இந்தியாவுடன் சேர்ந்து பழங்குடியின நல அமைச்சகம் நடத்திய வலைதளக் கருத்தரங்கு.

பழங்குடியினருக்காக ஒதுக்கப்பட்டத் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர் களுக்கு ”கோயிங் ஆன்லைன் அஸ்லீடர்ஸ் திட்டம்’’ (கோல்) குறித்து உணர்த்து வதற்கான இணையதளம் மூலமான கருத்தரங்கை முகநூல் இந்தியாவுடன் சேர்ந்து மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம் இன்று ஏற்பாடு செய்திருந்தது. மத்திய பழங்குடியினர் நலத்துறை …

இந்தியாவுடன் சேர்ந்து பழங்குடியின நல அமைச்சகம் நடத்திய வலைதளக் கருத்தரங்கு. Read More

சிறந்த கலைஞர்களுக்கு தற்போதுள்ள இட ஒதுக்கீட்டு முறை குடியரசுத் துணைத்தலைவர் அறிவுறுத்தல்

சிறந்த கலைஞர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் தற்போதைய முறையை தொடரும் படியும்,பாடங்கள் அல்லாத இதர துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான முடிவை பரிசீலனை செய்யுமாறும், தில்லிப் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு குடியரசு துணைத்தலைவர் திரு. எம்.வெங்கையா நாயுடு அறிவுறுத்தியுள்ளார். …

சிறந்த கலைஞர்களுக்கு தற்போதுள்ள இட ஒதுக்கீட்டு முறை குடியரசுத் துணைத்தலைவர் அறிவுறுத்தல் Read More

சீனச் செயலிகளை பயன்படுத்துபவர்களின் விபரங்கள் திருடப்படுவதால் இந்திய செயலிகள் அறிமுகமாகியது

டிஜிட்டல் இணையதள தொழில்நுட்பத்தில், உலகின் மிகப்பெரிய சந்தையாகவும், உலகில் மிக அதிக அளவில் மென்பொருள்கள் மற்றும் இணையதளப் பயன்பாட்டு நிறுவனங்கள் செயல்படும் நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள், உள்நாட்டில் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறையால் பிறப்பிக்கப்படும் விதிமுறைகள் மற்றும் …

சீனச் செயலிகளை பயன்படுத்துபவர்களின் விபரங்கள் திருடப்படுவதால் இந்திய செயலிகள் அறிமுகமாகியது Read More

இந்திய தர நிர்ணய அமைவனத்தின்-BIS (தென்பிராந்தியம் – சென்னை) புதிய துணை தலைமை இயக்குனர் பதவியேற்பு

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (தென் பிராந்தியம் – சென்னை) புதிய துணை தலைமை இயக்குனராக, திரு எம்.வி.எஸ்.டி பிரசாத ராவ், இன்று (ஜூலை 09, 2020) பதவி ஏற்றுக் கொண்டார். தெற்கு பிராந்திய அலுவலகத்தின் அதிகார வரம்பு தமிழ்நாடு, புதுச்சேரி,கேரளா, …

இந்திய தர நிர்ணய அமைவனத்தின்-BIS (தென்பிராந்தியம் – சென்னை) புதிய துணை தலைமை இயக்குனர் பதவியேற்பு Read More

தமிழ்நாடு முதன்மை தலைமை வருமானவரி ஆணையராக மாணிக்லால் கர்மாகர் பொறுப்பேற்பு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் முதன்மை தலைமை வருமானவரி ஆணையராக திரு.மாணிக்லால் கர்மாகர், பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இவர் மும்பையில் இருந்து பதவி உயர்வு பெற்று இங்கு வந்துள்ளார். 1985 ஆம் ஆண்டு இந்திய வருவாய் பணி அலுவலர்களின் தொகுப்பைச் சேர்ந்த இவர், வருமானவரித்துறையில் …

தமிழ்நாடு முதன்மை தலைமை வருமானவரி ஆணையராக மாணிக்லால் கர்மாகர் பொறுப்பேற்பு Read More

இந்தியாவில் கலங்கரை விளக்கம் பகுதிகளை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தவையாக மேம்படுத்த திரு.மன்சுக் மண்டாவியா வலியுறுத்தல்

புதுதில்லி, ஜூலை 07, 2020. இந்தியாவில் உள்ள 194 கலங்கரை விளக்கங்கள் உள்ள பகுதிகளை சுற்றுலா தலங்களாக மேம்படுத்துவதற்காக மத்திய கப்பல்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.மன்சுக் மண்டாவியா உயர்மட்டக் கூட்டம் ஒன்றை நடத்தினார். கலங்கரை விளக்கங்களை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகளை …

இந்தியாவில் கலங்கரை விளக்கம் பகுதிகளை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்தவையாக மேம்படுத்த திரு.மன்சுக் மண்டாவியா வலியுறுத்தல் Read More

கரியமில வாயு உமிழ்வு முற்றிலும் இல்லா வெகுஜன போக்குவரத்துக்கு நடவடிக்கை – பியூஷ் கோயல்

புதுதில்லி, ஜூலை 06, 2020. தனது பயன்படாத காலி இடங்களில் சூரிய சக்தி ஆலை களை பெரிய அளவில் நிறுவ ரயில்வே அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. இந்திய ரயில்வேயை கரியமில வாயு உமிழ்வு முற்றிலும் இல்லாத வெகுஜன போக்கு வரத்தாக மாற்றும் ரயில்வே …

கரியமில வாயு உமிழ்வு முற்றிலும் இல்லா வெகுஜன போக்குவரத்துக்கு நடவடிக்கை – பியூஷ் கோயல் Read More

புத்தரின் போதனைகள் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது என குடியரசு தலைவர் உரை.

ஜூலை 4, 2020. உலகம் முழுவதும் மனித உயிர்களையும், பொருளாதாரத்தையும் பெருந்தொற்று அழித்துக் கொண்டிருக்கும் நிலையில், புத்தரின் போதனைகள் கலங்கரை விளக்கமாகத் திகழ்கின்றன என குடியரசு தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் கூறியுள்ளார். மக்கள் மகிழ்ச்சியைக் காண, பேராசை, வெறுப்புணர்வு, …

புத்தரின் போதனைகள் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது என குடியரசு தலைவர் உரை. Read More

தர்ம சக்ரா தினத்தை முன்னிட்டு பிரதமர் உரை

ஜுலை 04, 2020. மரியாதைக்குரிய ஜனாதிபதி திரு ராம் நாத் கோவிந்த் ஜி, மற்றும் இதர சிறப்பு விருந்தினர்களே, முதலாவதாக ஆஷாத பூர்ணிமாவுக்கு எனது வாழ்த்துக் களைத் தெரிவிப்பதன் மூலம் எனது உரையைத் தொடங்குகிறேன். இது குரு பூர்ணிமா என்றும் அழைக்கப்படுகிறது. …

தர்ம சக்ரா தினத்தை முன்னிட்டு பிரதமர் உரை Read More

இமாச்சலப் பிரதேச முதலமைச்சருடன் மத்திய ஜல்சக்தி அமைச்சர் ஆலோசனை

ஜூலை 4, 2020. இமாச்சலப் பிரதேசத்தில் ஜல்ஜீவன் இயக்கத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் திரு. கஜேந்திர சிங் ஷெகாவத், அம்மாநில முதலமைச்சர் திரு.ஜெய்ராம் தாகூருடன் காணொளிக் காட்சி வாயிலாக ஆலோ சனை நடத்தினார். நாட்டின் கிராமப்புறப் பகுதிகளில் …

இமாச்சலப் பிரதேச முதலமைச்சருடன் மத்திய ஜல்சக்தி அமைச்சர் ஆலோசனை Read More