
வருமானவரிப் பிடித்தம் குறித்த விழிப்புணர்வுகருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது
சென்னையில் உள்ள வருமான வரித்துறையின் கூடுதல்ஆணையரகம், டிடிஎஸ் சரகம் -3, தமிழ் சேம்பேர் ஆப்காமெர்ஸ் இணைந்து வருமானவரி வரிப்பிடித்தம் குறித்தவிழிப்புணர்வு கருத்தரங்கை சென்னையில்நடத்தின..வரிப்பிடித்தம் செய்பவர்களின் நலன் கருதி, வருமான வரித் துறை கூடுதல் ஆணையர் திரு எம்அர்ஜுன் மானிக் வழிகாட்டுதலின் கீழ், …
வருமானவரிப் பிடித்தம் குறித்த விழிப்புணர்வுகருத்தரங்கு சென்னையில் நடைபெற்றது Read More