
செல்வராகவன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு பூஜை
இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் தனது அடுத்த சினிமா பயணத்தை ஒரு புதிய திரைப்படத்துடன் ஆரம்பிக்கிறார். இந்தப் படத்தை “வோம் எண்டர்டெய்மண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க, விஜயா சதீஷ் அதை வழங்குகிறார். அந்த திரைப்படத்திற்கான பூஜையும், சில படப்பிடிப்புகளும் தமிழ்நாட்டில் உள்ள சேலத்தில் நடைபெற்றது.இந்தப் படத்தில் இயக்குநரும் …
செல்வராகவன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு பூஜை Read More