விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ தீபாவளியன்று வெளியீடு

மு.மாறன் இயக்கத்தில், தந்தை – மகள் பாசத்தை மையமாகக் கொண்ட குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமான “அப்பா குட்டி”  தீபாவளி வெளியீடாக உலகம் திரையரங்குகளில் வெளியாகிறது. விஜய் ஆண்டனி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம், வரும் நவம்பர் 6, …

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ தீபாவளியன்று வெளியீடு Read More

​‘சோனி விழா’ தொலைக்காட்சி இணையதளம் அக்.19 முதல் தொடங்குகிறது

சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியாவின் புதிய தமிழ் பொது பொழுதுபோக்கு இணையதளமான  ‘சோனி விழா’ வரும் அக்டோபர் 19, 2026 அன்று இரவு 8:00 (மலேசியா நேரம் இரவு 10.30) மணிக்கு ஒளிபரப்பைத் தொடங்குகிறது. தொடக்க விழாவின் சிவப்பு கம்பள வரவேற்பில் …

​‘சோனி விழா’ தொலைக்காட்சி இணையதளம் அக்.19 முதல் தொடங்குகிறது Read More

இருண்ட பக்கத்தைப் பேசும் “ஐஸ்” (கண்கள்). அக்.9 முதல் தொடர்கிறது

காதல் எப்படி மெல்ல கட்டுப்பாடாகவும், பயமாகவும் மாறுகிறது என்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சோனி லைவ்வின் புதிய தொடரான “ஐஸ்” (கண்கள்). அக்டோபர் 9 முதல் சோனி லைவில் வெளியாகின்றது. இத்தொடரின் மையக் கதாபாத்திரம் காவல்துறை அதிகாரியான டினா செபாஸ்டியன், இவரது …

இருண்ட பக்கத்தைப் பேசும் “ஐஸ்” (கண்கள்). அக்.9 முதல் தொடர்கிறது Read More

மோட்டார் விளையாட்டில் புதிய பயணத்தைத் தொடங்கும் கௌதம் ராம் கார்த்திக்

தமிழின் முன்னணி நடிகர் கௌதம் ராம் கார்த்திக்கிற்கு சினிமாவைத் தாண்டி விளையாட்டு மற்றும் பைக் ரைடிங்கில் அதிக ஆர்வம் இருந்து வருகிறது. குறிப்பாக, சமீப காலமாக மோட்டார் சைக்கிள் ரைடிங் அவரது வாழ்க்கையின் முக்கியமான ஒரு பகுதியாக மாறியுள்ளது. படப்பிடிப்புக்கு இடையே …

மோட்டார் விளையாட்டில் புதிய பயணத்தைத் தொடங்கும் கௌதம் ராம் கார்த்திக் Read More

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ அக்.16ல் திரைக்கு வருகிறது.

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம், ஒரு அப்பாவுக்கும் அவரது மகளுக்கும் இடையிலான ஆழமான பாசமும், அவர்களுக்குள் இருக்கும் வலுவான உறவும்தான் இந்தப் படத்தின் முக்கியமான கதைக்களமாக அமைந்துள்ளது. ப்ரீத்தி அஸ்ராணி, பேபி லித்தன்யா, பகவதி பெருமாள் (பக்ஸ்), …

விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ அக்.16ல் திரைக்கு வருகிறது. Read More

‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படத்தின் காணொளி வெளியீடு

வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் ராம் கார்த்திக்கின் அடுத்த படமாக ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ உருவாகியுள்ளது. படத்தின் தலைப்பு அறிவிப்பு வெளியான போதே ரசிகர்கள் மத்தியில் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில், படத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காணொளியை …

‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படத்தின் காணொளி வெளியீடு Read More

“மண்டாடி” திரைப்பட விமர்சனம்

ஈரட் குமார தயாரிப்பில், மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, மகிமா நம்பியார், சத்யராஜ், சுகாஸ்,  பாலசரவணன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மண்டாடி”. ராமநாதபுரம் கடலில் பாய்மரக்கப்பல் போட்டி நடக்கிறது. இதில் நடிகர் சூரியின் முகவை அணியும்,  சுகாசின் சுனாமி அணியும் …

“மண்டாடி” திரைப்பட விமர்சனம் Read More

ஜெ.எஸ்.கே.பிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிக்கும் படம் திக்.திக்.திக்.

தேசிய விருது பெற்ற தங்க மீன்கள், குற்றம் கடிதல் உள்ளிட்ட படங்களை தயாரித்த ஜெ.எஸ்.கே.பிலிம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் தனது புதிய தமிழ் திரைப்படமான “திக். திக்.. திக்…” படத்தை அறிவித்துள்ளது. இப்படத்தை ஜெ.எஸ்.கே. சதீஷ் குமார் தயாரிக்கிறார். ஸ்ரீனிவாசன் சிவாஜிராவ் இயக்குநராக …

ஜெ.எஸ்.கே.பிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிக்கும் படம் திக்.திக்.திக். Read More

மஞ்சிமா மோகன் – புதிய தோற்றம்

‘ஒரு வடக்கன் செல்பி’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘எப்.ஐ.ஆர்’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘தேவராட்டம்’ மற்றும் ‘சுழல் 2’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை மஞ்சிமா மோகன். தற்போது திரையுலகில் மீண்டும் ஒரு வலுவான வருகை கொடுப்பதற்காக, …

மஞ்சிமா மோகன் – புதிய தோற்றம் Read More

சூரி நடிக்கும் “மண்டாடி” இந்தியா முழுவதும் ஐ மேக்ஸ் திரையில் வெளியாகிறது

ஆர்.எஸ்.இன்போடெய்மெண்ட்  நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படமான “மண்டாடி”, வரும் செப்டம்பர் 10, 2026ல் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள    ஐ மேக்ஸ் திரைகளிலும் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இயக்குநர் …

சூரி நடிக்கும் “மண்டாடி” இந்தியா முழுவதும் ஐ மேக்ஸ் திரையில் வெளியாகிறது Read More