‘ரோமியோ’ குடும்ப பொழுதுபோக்கு படம்”- நடிகை மிருணாளினி ரவி
விஜய் ஆண்டனி கதாநாயகனாகவும் மிருணாளினி கதாநாயகியாகவும் நடித்துள்ள ‘ரோமியோ‘ திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் குறித்து நடிகை மிருணாளினி ரவி கூறுகையில், “சில கதாபாத்திரங்கள் நடிப்பதற்கு எளிதாகவும் அதேசமயம் சவாலாகவும் இருக்கும். ‘ரோமியோ’வில் எனது கதாபாத்திரம் இதுபோன்றதுதான். என்னுடைய …
‘ரோமியோ’ குடும்ப பொழுதுபோக்கு படம்”- நடிகை மிருணாளினி ரவி Read More