“யோலோ” படத்தின் பதாகை மற்றும் பாடல் வெளியானது

எம்.ஆர்.மோசன் பிக்சர்ஸ்  சார்பில் மகேஷ் செல்வராஜ்  தயாரிப்பில்,  இயக்குநர் எஸ்.சாம் இயக்கத்தில்,  புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் கலக்கலான வணிக ரீதியில் பொழுதுபோக்கு  படமாக உருவாகியுள்ள “யோலோ” திரைப்படத்தின் பதாகை  மற்றும்  பாடல்  வெளியாகியுள்ளது. அண்ணா யுனிவர்சிடியில் நடந்து வரும் கேட்வே …

“யோலோ” படத்தின் பதாகை மற்றும் பாடல் வெளியானது Read More

“எம்புரான்” படத்தின் முன்னோட்டம் ஐமேக்ஸ் பதிப்பில் வெளியானது

 “எம்புரான்” படத்தின் முன்னோட்டக் காணொளி மும்பையில் திரையுலக பிரபலங்கள் முன்னிலையில், ஐமேக்ஸ் பதிப்பில் வெளியிடப்பட்டது.  “லூசிபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாமாக இந்திய படைப்பாக உருவாகியுள்ள “எம்புரான்” திரைப்படம்,  வரும் மார்ச் 27-ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் உலகமெங்கும், ரசிகர்கள் பிரத்தியயேகமாக ரசிக்கும் வகையில்,  ஐமேக்ஸ் …

“எம்புரான்” படத்தின் முன்னோட்டம் ஐமேக்ஸ் பதிப்பில் வெளியானது Read More

ஜீ5 தளம் வழங்கும் “செருப்புகள் ஜாக்கிரதை” மார்ச் 28ல் வெளியாகிறது

ஜீ5 தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்தியேகமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது தனது அடுத்த நகைச்சுவை தொடரான  “செருப்புகள் ஜாக்கிரதை”  தொடரின் அதிகாரப்பூர்வமான வெளியீட்டுத் தேதியுடன் வெளியிட்டுள்ளது. எஸ்.எஸ்.குரூப்  சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த …

ஜீ5 தளம் வழங்கும் “செருப்புகள் ஜாக்கிரதை” மார்ச் 28ல் வெளியாகிறது Read More

மோகன்லால்- பிரித்திவிராஜின் “எம்புரான்” திரைப்படம், மார்ச் 27ல் வெளியீடு

“லூசிபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “எம்புரான்” திரைப்படம்,  மார்ச் 27-ஆம் தேதி 4000 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகர்-இயக்குநர் பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, அதிரடி திருப்புமுனை படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் …

மோகன்லால்- பிரித்திவிராஜின் “எம்புரான்” திரைப்படம், மார்ச் 27ல் வெளியீடு Read More

“எமகாதகி” திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்

நைசாத் மிடியா ஒர்க்ஸ் சார்பாக ஸ்ரீனிவாசராவ் ஜலகம் தயாரிப்பில், கிராம பின்னணியில், முழுக்க முழுக்க மிக வித்தியாசமான பேய் படமாக , கடந்த மார்ச் 7 ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் “எமகாதகி”. வித்தியாசமான களத்தில், ஒரு தரமான படைப்பாக பெரும் …

“எமகாதகி” திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் Read More

“ஜெண்டில் உமன்” திரைப்பட விமர்சனம்

கோமளா ஹரி, ஹரி பாஸ்கரன் தயாரிப்பில் ஜோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் லிஜோஸ்மோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன், லோஸ்லியோமரியநேசன், ராஜீவ்காந்தி, தரணி, வைரபாலன், சுதேஷ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஜெண்டில் உமன்”. ஹரிகிருஷ்ணன் ஒரு காப்பீட்டு கழகத்தின் முகவராக பணியாறுகிறார். மூன்றுமாதங்களுக்கு முன்பு …

“ஜெண்டில் உமன்” திரைப்பட விமர்சனம் Read More

“எமகாதகி” திரைப்பட விமர்சனம்

ஶ்ரீநிவாசரூ ஜலகாம் தயாரிப்பில், பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் இயக்கத்தில் ரூபா கொடுவாயூர், நரேந்திர பிரசாத், கீதா கைலாசம், ராஜூ ராசப்பன், சுபாஷ் ராமசாமி, ஹரிதா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “எமகாதகி”. சிறுவயது முதலே ரூபா மூச்சித்திணறல் நோயால் அவதிப்படுகிறார். இந்நிலையில் …

“எமகாதகி” திரைப்பட விமர்சனம் Read More

ரூ.100 கோடி மதிப்பீட்டில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும்  ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அவ்னி சினிமேக்ஸ் (பி) லிமிடட் நிறுவனம் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் இணை தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம்.  வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் …

ரூ.100 கோடி மதிப்பீட்டில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது Read More

நாசர் எனும் மகா கலைஞன்

மார்ச் 5-ல் நாசர்  தனது 67-வது வயதில் அடியெடுத்து வைத்தார். இயக்குனர் மிஷ்கினுக்கும் நாசருக்கும்  மகனுக்கும் தந்தைக்குமான உறவு.  முகமூடி, நந்தலாலா ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக ‘ட்ரைன்’ படத்தில் இணைகிறார்கள். ‘கல்யாண அகதிகள்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நாசர். …

நாசர் எனும் மகா கலைஞன் Read More

ஜெய் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது

பி.வி.பிரேம்ஸ் நிறுவனம் சார்பில், பாபு விஜய் தயாரித்து இயக்க, ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், புதுமையான கதைக்களத்தில் உருவாகும், புதிய படத்தின் படப்பிடிப்பு,  படக்குழுவினர் கலந்துகொள்ள  பூஜையுடன் துவங்கியது. முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இந்த புதிய திரைப்படத்திற்கு, தனது …

ஜெய் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது Read More