“தருணம்” திரைப்படத்தின் குரல்பதிவு பணிகள் துவங்கியது
ஸென் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் புகழ் வழங்கும், அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில், கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட் நடிக்கும் “தருணம்” திரைப்படத்தின் இறுதிக்கட்டபணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏறத்தாழ முடிந்த நிலையில் தற்போது பின்னணிக் குரல்பதிவு பணிகள் துவங்கி …
“தருணம்” திரைப்படத்தின் குரல்பதிவு பணிகள் துவங்கியது Read More