சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் படத்தின் பின்னணி இசைக் கோர்வை தொடங்கியது

விஷால் சந்திரசேகர் தன் நவீன இசையால் எல்லாத் தரப்பினரையும் திரு.மாணிக்கம்  படத்தில் கவரவிருக்கிறார். பாடலாசிரியர்கள் சினேகன், ராஜூ முருகன், இளங்கோ கிருஷ்ணன் மற்றும் சொற்கோ  ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். நந்தா பெரியசாமி இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். மைனா சுகுமார் இயக்க அழகை அள்ளிக் கொண்டு வந்து படம் பிடித்திருக்கிறார். இப்படத்தை ஜி.பி. ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில்  இணைந்து தயாரித்துள்ளனர்.********