சமுத்திரக்கனி நடிக்கும் படம் “திரு.மாணிக்கம்”
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ’திரு.மாணிக்கம்’ திரைப்படம், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பதாகை ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை …
சமுத்திரக்கனி நடிக்கும் படம் “திரு.மாணிக்கம்” Read More