இயக்குனர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – திருமணம் நடைபெற்றது

இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர்தருண் கார்த்திகேயன் திருமணம் இனிதே நடைபெற்றது. மணமக்களை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மற்றும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட திரையுலகத்தினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்*******