
ஜி டி நாயுடுவின் சுயசரிதையில் நடிக்கும் மாதவன்
தமிழகத்தில் பிறந்த விஞ்ஞானி ஜி. டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தயாராகும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக மாதவன் நடிக்கிறார். மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், தமிழக விஞ்ஞானி ஜி. டி நாயுடு நாயுடுவின் சுயசரிதையையும், அவரது சாதனைகளையும் தழுவி பெயரிடப்படாத புதிய …
ஜி டி நாயுடுவின் சுயசரிதையில் நடிக்கும் மாதவன் Read More