ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் மிதக்கும் உணவக கப்பல் அமைக்கும் பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக படகு குழாம் வளாகத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரம்மாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும்உணவக கப்பலின் கட்டுமான பணியினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன்அவர்கள் …

ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் மிதக்கும் உணவக கப்பல் அமைக்கும் பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். Read More

வியட்நாம் – தமிழ்நாடு இடையே சுற்றுலா வணிக மேம்பாடு மேற்கொள்வது குறித்த சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் நடைபெற்றது

சென்னை சுற்றுலா வளர்ச்சிக் கழக கூட்டரங்கில் தமிழ்நாடு – வியட்நாம் இடையே சுற்றுலா மற்றும் சுற்றுலா வணிக மேம்பாடு மேற்கொள்வது குறித்து வியட்நாம் மக்கள் குழுவின் துணைத்தலைவர் திரு.டுயாங் மா தைய்ப் (Mr.Duong Mah Tiep) அவர்கள் தலைமையிலான வியட்நாம் குழுவினர் …

வியட்நாம் – தமிழ்நாடு இடையே சுற்றுலா வணிக மேம்பாடு மேற்கொள்வது குறித்த சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் நடைபெற்றது Read More

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் படகு குழாம்களில் 2023 ஏப்ரல், மே மாதங்களில் மொத்தம் 13,11,157 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு நெஞ்சம் நிறைந்த, நீங்காத அனுபவங்களை பெற்றனர் – சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்.

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம்உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் படகு குழாம்களில் 2023 ஏப்ரல், மே மாதங்களில் மொத்தம் 13,11,157 சுற்றுலா பயணிகள் படகு சவாரி மேற்கொண்டு நெஞ்சம் நிறைந்த, நீங்காத அனுபவங்களை பெற்றனர் – சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல். Read More

சென்னை தீவுத்திடலில் செயல்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு (டிரைவ் இன்) உணவகத்தில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் திடீராய்வு மேற்கொண்டார்.

சென்னை தீவுத்திடலில் செயல்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு (டிரைவ் இன்) உணவகத்தில்  மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் இன்று (2.06.2023) திடீராய்வு மேற்கொண்டு சமைக்கப்பட்ட உணவு வகைகளின் ருசியை சரிபார்த்தார். சென்னை தீவுத்திடலில், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் சாதனைகளை பொதுமக்கள் …

சென்னை தீவுத்திடலில் செயல்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு (டிரைவ் இன்) உணவகத்தில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் திடீராய்வு மேற்கொண்டார். Read More

2022 ஆம் ஆண்டில்  மொத்தம் 4,07,139 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் முடிய 3 மாதங்களிலேயே 2,67,773 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள் – மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தகவல்

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில் சுற்றுலாத்துறையின்மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த சுற்றுலா அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் இன்று(17.05.2023) நடைபெற்றது.  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டை சுற்றுலாத்துறையில் …

2022 ஆம் ஆண்டில்  மொத்தம் 4,07,139 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்த நிலையில் 2023 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் முடிய 3 மாதங்களிலேயே 2,67,773 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளார்கள் – மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தகவல் Read More

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் குறித்த மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் – மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலாவளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் குறித்தமேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு சுற்றுலாத்துறைஅமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், சுற்றுலா, பண்பாடு …

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் குறித்த மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் – மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது Read More

சென்னை விழா சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் உணவுத் திருவிழாவில் பல்வேறு மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

சென்னை தீவுத்திடலில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில்சென்னை விழா சர்வதேச கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் உணவுத்திருவிழா அரங்கங்களை28.04.2023 அன்று மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார். மாண்புமிகு முதலமைச்சர் …

சென்னை விழா சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் உணவுத் திருவிழாவில் பல்வேறு மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். Read More

சென்னை விழா சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் உணவுத்திருவிழா 21.5.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது – சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி.இ.ஆ.ப., தகவல்.

சென்னை தீவுத்திடலில் சுற்றுலாத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில்சென்னை விழா சர்வதேச கைத்தறி, கைவினைப்பொருட்கள் மற்றும் உணவுத்திருவிழா அரங்கங்களை28.04.2023 அன்று மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.     …

சென்னை விழா சர்வதேச கைத்தறி, கைவினைப் பொருட்கள் மற்றும் உணவுத்திருவிழா 21.5.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது – சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி.இ.ஆ.ப., தகவல். Read More

சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமசந்திரன் பதிலுரை

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வைக்கம் வீரர், திராவிட இயக்க முன்னோடி, ஒடுக்கப்பட்டு, தடுக்கப்பட்டு, நடுக்கம் கொண்டிருந்த நலிந்தோரை நெஞ்சு நிமிர வைத்த வைக்கம் போராட்டத்தின் சரித்திரச்சான்றோன் தந்தை பெரியார் அவர்களை வணங்குகிறேன். திராவிட முன்னேற்ற கழகத்தின் சீர்மிகு சிற்பி,  மாற்றான் …

சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமசந்திரன் பதிலுரை Read More

சென்னைத் தீவுத்திடலில் தேசிய சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், ஆக்சன்டே எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு குறித்த  இரண்டு சக்கர மோட்டார் வாகன விழிப்புணர்வு பேரணியை சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தேசிய சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம், ஆக்சன்டே எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து நடத்தும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு  இரண்டு சக்கர மோட்டார் வாகன பேரணி துவக்க நிகழ்ச்சி இன்று (25.02.2023) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுலா இயக்குநர் மற்றும் …

சென்னைத் தீவுத்திடலில் தேசிய சுற்றுலா தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், ஆக்சன்டே எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து நடத்திய போதைப்பொருள் ஒழிப்பு குறித்த  இரண்டு சக்கர மோட்டார் வாகன விழிப்புணர்வு பேரணியை சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., கொடியசைத்து துவக்கி வைத்தார். Read More