சாந்தனு போல ஆர்வம் கொண்ட நடிகரை பார்ப்பது அரிது – நடிகர் ஷேன் நிகம்

தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம்  “பல்டி”. இப்படத்தை இயக்கியதன் மூலம் உன்னி சிவலிங்கம் இயக்குனராக அறிமுகமாகியிருக்கிறார். சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஷேன் நிகம் நாயகனாகவும், ப்ரீதி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். சாய் …

சாந்தனு போல ஆர்வம் கொண்ட நடிகரை பார்ப்பது அரிது – நடிகர் ஷேன் நிகம் Read More

அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’

ஜி. எஸ். ஆர்ட்ஸ்  பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில்,  அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்,  தினேஷ் லெட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படத்தின் காணொளி  வெளியிடப்பட்டது. முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்,  இப்படத்தின் …

அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’ Read More

“மிராய்” திரைப்பட விமர்சனம்

டி.ஜி.விஷ்வ பிரசாத், கிரித்தி பிரசாத் ஆகியோரின் தயாரிப்பில் கார்த்திக் கட்டமேனனி இயக்கத்தில் தேஜா சஜ்ஜா, மனோஜ் மஞ்சு, ரித்திகா நாயக், ஷ்ரியா சரண், ஜெயராம், ஜெகபதி பாபு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “மிராய்”. கலிங்கத்து போரில் வெற்றிபெற்ற அசோக மன்னர், …

“மிராய்” திரைப்பட விமர்சனம் Read More

பிரபு சாலமன் இயக்கத்தில் விரைவில் வெளியாகும் கும்கி 2

தமிழ் திரையுலகில் யானையை மையமாக கொண்டு மனதில் நிற்கும் கதை சொல்லப்பட்ட படம் “கும்கி”, பதிமூன்று வருடங்களுக்கு பிறகு அதன் அடுத்த பாகமாக “கும்கி 2” வெளியாகவுள்ளது. முதல் பாகத்தில் பார்வையாளர்களை உணர்ச்சியால் உருக்கி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய …

பிரபு சாலமன் இயக்கத்தில் விரைவில் வெளியாகும் கும்கி 2 Read More

நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் படம் “அன் ஆர்டனெரி மேன்”

நடிகர் ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அதற்கு ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்று பெயரிடப்பட்டு அதன் துவக்க விழா சென்ற மாதம் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் அவருடைய நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகவுள்ள மூன்று படங்களின் அறிவிப்பு …

நடிகர் ரவி மோகன் முதன்முறையாக தயாரித்து இயக்கவிருக்கும் படம் “அன் ஆர்டனெரி மேன்” Read More

நிவின் பாலியின் புதிய பதாகை வெளியாகியுள்ளது

மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் நிவின் பாலி அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும்,அதிரடி திரில்லர் படமான “பேபி கேர்ள்” படத்திலிருந்து, அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும், ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. புதுமையான தோற்றத்தில் மிளிரும் நிவின் பாலியின் இந்த லுக், …

நிவின் பாலியின் புதிய பதாகை வெளியாகியுள்ளது Read More

பிரபுதேவா, வடிவேலு, இணையும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது

கே.ஆர்.ஜி.கண்ணன் ரவியின்  தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில்,  பிரபுதேவா, வடிவேலு, மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் இணையும் புதிய படம் படத்தின் பூஜை  துபாயில் படக்குழுவினர் கலந்து கொள்ள  நடைபெற்றது. இப்படத்தினை இயக்குநர் சாம் …

பிரபுதேவா, வடிவேலு, இணையும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றது Read More

டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம்

லயன் பிலிம்ஸ் சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி. எண்டர்டெய்மெண்ட்  இணைந்து வழங்கும், பசிலியான் நஸ்ரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பூஜை,  நடைபெற்றது. பூஜை விழாவினில் படக்குழுவினருடன் …

டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் Read More

“நான் இயக்குனராகி விட்டேன்” – மகிழ்ச்சி வெள்ளத்தில் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன்,  “ரவி மோகன் ஸ்டுடியோஸ்” தயாரிப்பு  நிறுவனத்தை  பல நட்சத்திரங்களின் முன்னணியில் துவங்கினார். அதனுடன், அவர் இயக்கத்தில் யோகி பாபு நடிக்கும் படத்தின் அறிமுகம், இயக்குனர் கார்த்தியோகியின் “ப்ரோகோட்”  திரைப்படம் என ரவி மோகன் ஸ்டுடியோஸின் தயாரிப்புகளை அறிவித்தனர். …

“நான் இயக்குனராகி விட்டேன்” – மகிழ்ச்சி வெள்ளத்தில் ரவி மோகன் Read More

சிரஞ்சீவி நடிக்கும் ‘விஸ்வம்பரா’ படத்தின் துணுக்கு வெளியீடு

சிரஞ்சீவி – வசிஷ்டா, எம். எம். கீரவாணி,  யுவி கிரியேசன்ஸ் கூட்டணியில் உருவாகும் ‘விஸ்வம்பரா ‘ படத்தின் துணுக்கு வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த துணுக்கு  ரசிகர்களுக்கு புதிய  சினிமாடிக் காவியத்திற்கான அனுபவத்தை வழங்குகிறது.  அவர் நடிக்கும் ‘விஸ்வம்பரா ‘ படத்தின் தயாரிப்பாளர்கள்-  ரசிகர்களுக்கு …

சிரஞ்சீவி நடிக்கும் ‘விஸ்வம்பரா’ படத்தின் துணுக்கு வெளியீடு Read More