தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் பிடித்த மாதிரியாக சினிமா மக்கள் தொடர்பாளர் விஜய்கார்த்திக் வேலை செய்து வருகிறார் அவருக்கு சிறந்த படமாக “சீசா” திரைப்படத்திற்கு விருது கொடுத்து, சிறந்த சினிமா மக்கள் தொடர்பாளருக்கான விருதை பிரபல திரைப்பட இயக்குநர் பேரரசு பொன்னாடை அணிவித்து வழங்கி கௌரவித்தார்
சினிமா மக்கள் தொடர்பாளர் விஜய்கார்த்திக்கு விருது
