அவைத் தலைவரை சந்தித்த முதல்வர்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி 26.8.2020 அன்று கை எலும்பு முறிவுற்று சிகிச்சை பெற்று வரும் கழக அவைத் தலைவர் இ.மசூதுதனனை சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.