துணைமுதல்வரிடம் வாழ்த்துப் பெற்ற அமைச்சர்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வத்தை அவரது இல்லத்தில் 27.8.2020 அன்று கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சருமான தங்கமணி தனது பிறந்த நாளை முன்னிட்டு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.