கோரிக்கைகள்..
பாஜக ஒன்றிய அரசே!
01. ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கேட்டுள்ள தடுப்பூசி உள்ளிட்ட கொரோனா தடுப்பு மருந்துகள் அளவு குறைக்காமல் முழுமையாக வழங்க வேண்டும்.
02. செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்துஸ்தான் (எச்எல்எப்) பயோடெக் ஒருங்கிணைந்த தடுப்பு மருந்துகள் உற்பத்தி வளாகத்தையும், அது தொடர்பான சொத்துக்களையும் தமிழக அரசிடம் தாமதமின்றி ஒப்படைக்க வேண்டும்.
03. ஜிஎஸ்டி வரிவிதிப்பு இழப்பீட்டு தொகை உட்பட தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி பாக்கி முழுவதையும் உடனடியாக மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.
04. பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைத்து, முறையே ரூ.50 மற்றும் ரூ.40 க்கு பெட்ரோல், டீசல் விற்க வேண்டும்.