கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கனடா நாட்டில் வெளிவந்து கொண்டிருக்கும் “உதயன்” தமிழ் வார இதழின் பிரதம ஆசிரியர் திரு. லோகேந்திரலிங்கம். தனது துணைவியாருடன் குறுகியகால சுற்றுப் பயணமாக தழிழ்நாட்டுக்கு வருகை புரிந்துள்ளார். அவர்களை பிரபல மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குநர் திரு. ரவி தமிழ்வாணன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார், அருகில் திரு.லோகேந்திரன் அவர்களீன் நண்பரும், தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை இயக்குநருமான திரு. ஜாஹிர் உசேன், நடிகர் கமலேஷ், ஆகியோர் உள்ளனர். அனைவரையும் ஆசிரியரின் நெடுநாள் நண்பரான பிரகாஷ் வரவேற்றார்.
கனடா ‘உதயன்’ வார இதழின் ஆசிரியருக்கு சென்னையில் வரவேற்பு
