மார்ச் 6ல் திரையரங்கில் பறக்கிறது “ஓ பட்டர்ஃப்ளை”

ஓ பட்டர்ஃப்ளை திரைப்படம், ஆன்ட்ஹில் சினிமா நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். பாலம்பூர் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் இப்படத்திற்கு, துல்சியா நிறுவனம் கன்சல்டிங் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளது. ஒரு வலுவான மற்றும் திறமையான கூட்டணியில் இப்படம் உருவாகியுள்ளது. விஜய் ரங்கநாதன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். நிவேதிதா சதிஷ், சிபி சந்திரன், அதுல், நாசர், லட்சுமி பிரியா சந்திரமௌலி மற்றும் கீதா கைலாசம் உள்ளிட்ட திறமையான திறமையான நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். உறவுகளின் மென்மையையும், கணிக்க முடியாத தன்மையையும் ஒரு த்ரில்லர் பாணியில் பேசும் இப்படம் வரும் மார்ச் 6ம் தேதி திரையரங்குளில் வெளியாக உள்ளது. *******

*தொழில்நுட்பக் குழு:* எழுத்து & இயக்கம்: விஜய் ரங்கநாதன் தயாரிப்பாளர்கள்: வெங்கி, ஆனந்த் எஸ் ஷா, விஜய் ரங்கநாதன், நிஷா பாட்டியல் தயாரிப்பு நிறுவனங்கள்: ஆன்ட்ஹில் சினிமா & பாலம்பூர் டாக்கீஸ் இசை: வைசாக் சோமநாத் ஒளிப்பதிவு: வேதராமன் சங்கரன் படத்தொகுப்பு: புவனேஷ் மணிவண்ணன் கலை இயக்கம்: சரண்யா ரவிச்சந்திரன் ஆடை வடிவமைப்பு: டீனா ரோசரியோ பாடல்கள்: கார்த்திக் நேத்தா, விஜய் ரங்கநாதன், விக்னேஷ் ஸ்ரீகாந்த் வி.எஃப்.எக்ஸ்: செலிப்ரேஷன் ஆஃப் லைஃப் லைன் புரொடியூசர்: நோயல் ஆண்டோன் கிரியேட்டிவ் புரொமோஷன்ஸ்: பீட்ரூட் (BeatRoute) மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ் பப்ளிசிட்டி டிசைன்ஸ்: பரணிதரன்