அருள்தாஸ் நடிக்கும் ‘ரீ யூனியன்’ படத்தின் பதாகை வெளியீடு
ஹஸ்லர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் தயாரிப்பில் அருள் தாஸ்- அகில் சந்தோஷ் இணைந்து நடிக்கும் ‘ரீயூனியன்’ படத்தின் பதாகை வெளியிடப்பட்டுள்ளது. இப்பாதகியை விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் சாட்ஸ் …
அருள்தாஸ் நடிக்கும் ‘ரீ யூனியன்’ படத்தின் பதாகை வெளியீடு Read More