’டிமாண்டி காலனி 3’ திரைப்படத்தில் நடிக்கிறார் குரு சோமசுந்தரம்

உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் பேய் திரைப்படங்கள் மிகவும் அரிது. அந்த வகையில், இயக்குநர் அஜய் ஆர் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளியான ‘டிமாண்டி காலனி’ திரைப்படம் தமிழில் மிகப்பெரும் வெற்றியடைந்தது. இந்தப் படத்தின் முதல் இரண்டு …

’டிமாண்டி காலனி 3’ திரைப்படத்தில் நடிக்கிறார் குரு சோமசுந்தரம் Read More

யோகி பாபுவின் “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் முன்னோட்டம்

தேவ் சினிமாஸ்  சார்பில் கிருத்திகா தங்கபாண்டி தயாரிப்பில், அறிமுக ராஜ்மோகன் இயக்கத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.இந்த முன்னோட்டத்தின் தொடக்கமே தன் வண்டியை பறிகொடுத்து தவிக்கும் நடுத்தர வர்க்கத்து இளைஞனாக மிகவும் உணர்ச்சிபூர்வமாக …

யோகி பாபுவின் “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் முன்னோட்டம் Read More

நான் ஒரு நடிகரின் மகன், பேரன் என்ற அடையாளத்தோடு வளர்ந்தேன் – நடிகர் விக்ரம் பிரபு

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு, அக்‌ஷய் குமார் நடிப்பில், சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் உருவான திரைப்படம் “சிறை”. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு மாறுபட்ட களத்தில் உருவான இந்த படம் ரசிகர்களிடையே சிறப்பான …

நான் ஒரு நடிகரின் மகன், பேரன் என்ற அடையாளத்தோடு வளர்ந்தேன் – நடிகர் விக்ரம் பிரபு Read More

‘காட்டான்’ திரைப்படம் மார்ச். 27ல் வெளியீடு

ஜியோஹாட்ஸ்டார்  வரும் மார்ச் 27 அன்று வெளியாக இருக்கும்  ” முத்து என்கிற காட்டான்  ” வெப் சீரிஸின் சுவாரஸ்யமான முன்னோட்டக் காணொளியை வெளியிட்டுள்ளது. முன்னதாக  நடிகர் விஜய்சேதுபதியின்  துண்டிக்கப்பட்ட தலையை வைத்து முன்னோட்டத்தை  வெளியிட்டு இணையத்தை பரபரப்பாக்கிய காட்டான் குழுவினர் …

‘காட்டான்’ திரைப்படம் மார்ச். 27ல் வெளியீடு Read More

‘ராஜாதிராஜ் யாத்ரா’, கிருஷ்ண லீலை நாடகம்

‘ராஜாதிராஜ் யாத்ரா’ நாடகத்தை நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் நிறுவனம் லாஃபிங் வாட்டர் புரொடக்ஷன்ஸ், ஹோம்பாலே என்டர்டெயின்மென்ட் மற்றும் கலாநேஷன் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து சென்னையில் அரங்கேற்றவுள்ளது. சர்வதேச தரத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள ‘ராஜாதிராஜ் யாத்ரா’ நாடகம் மார்ச் 27, 28, …

‘ராஜாதிராஜ் யாத்ரா’, கிருஷ்ண லீலை நாடகம் Read More

சிலம்பரசன் டி.ஆர். நடிக்கும் ‘அரசன்’ படபிடிப்பு நடைபெற்று வருகிறது

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் டி.ஆர்.நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஜெர்மியா, சமுத்திரக்கனி,  விக்ராந்த், கிஷோர், சைத்ரா ஜே. ஆச்சார் …

சிலம்பரசன் டி.ஆர். நடிக்கும் ‘அரசன்’ படபிடிப்பு நடைபெற்று வருகிறது Read More

சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் காணொளி வெளியீடு

சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் காணொளிக் காட்சி வெள்ளோட்டம் விடப்பட்டுள்ளது. @இயக்குநர் வெங்கி அட்லூரி ஒரு சக்தி வாய்ந்த திரைப்ப்டமாக வழங்க உறுதியளிக்கிறார். சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் …

சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் காணொளி வெளியீடு Read More

தொழிலதிபர் லெஜன்ட் சரவணன் வெளியிட்ட ‘எஸ் கே எஸ் – படத்தின் பதாகை

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ‘எஸ் கே எஸ் திரைப்படத்தின் பதாகை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை கல்வியாளரும், சமூக செயற்பாட்டாளருமான லதா ரஜினிகாந்த் மற்றும் தொழிலதிபரும், நடிகருமான லெஜன்ட் சரவணன் ஆகியோர் …

தொழிலதிபர் லெஜன்ட் சரவணன் வெளியிட்ட ‘எஸ் கே எஸ் – படத்தின் பதாகை Read More

ஜெய் நடிக்கும் புதிய படம் தயாராகிறது

எஸ்.எஸ்.டி.பிரொடெக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ஜெய் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தை எய்தவன் திரைப்படத்தின் இயக்குநர் சக்தி ராஜசேகரன் இயக்குகிறார். சமகாலத்தில் பெருகி வரும் முக்கியமான சமூக பிரச்சனையை மையமாக வைத்து, உருவாகி வரும் இத்திரைப்படத்தை  எஸ்.எஸ்.டி.பிரொடெக்‌ஷன் சார்பாக  ஃபெரோஸ் …

ஜெய் நடிக்கும் புதிய படம் தயாராகிறது Read More

“தாம் தூம்” திரைப்படம் ஏப்ரல் 10 ல் மீண்டும் திரைக்கு வதுகிறது

நடிகர் ரவி மோகன் கதாநாயகனாக நடித்த திரைப்படமான “தாம் தூம்” மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கடந்த காலத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படம், தற்போது புதுப்பிக்கப்பட்ட தரத்தில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது. முருகன் பிலிம் பேக்ட்ரி …

“தாம் தூம்” திரைப்படம் ஏப்ரல் 10 ல் மீண்டும் திரைக்கு வதுகிறது Read More