சென்னையில் கடந்த 4 ஆம் தேதி வீசிய புயலும் கொட்டிய கனமழையினாலும் சென்னை தத்தளித்தது. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசும் சமூக ஆர்வலர்களும் நடிகர்களும் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் பிளாக் பாண்டி கனமழையால் அதிகம் பாதித்துள்ள மீனம்பாக்கம் மக்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினார்.
கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் பிளாக் பாண்டி நிவாரணப் பொருட்கள் வழங்கினார்
