ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா ஸ்டைல்’ பாடல் 5 மில்லியன் பார்வைகளை கடந்தது

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ’சிக்மா’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இயக்குநராக ஜேசன் சஞ்சய் அறிமுகமாகும் இப்படத்தில், சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் ஜூலை 31 ஆம் …

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா ஸ்டைல்’ பாடல் 5 மில்லியன் பார்வைகளை கடந்தது Read More

விடிவி கணேஷ் இருக்குமிடம் உற்சாகமாக இருக்கும் – விஜய்சேதுபதி

பூரி கனெக்ட்ஸ், ஜே.பி.மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  திரைப்படம் “ஸ்லம் டாக்”.  பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை தபு,  …

விடிவி கணேஷ் இருக்குமிடம் உற்சாகமாக இருக்கும் – விஜய்சேதுபதி Read More

விக்கல்ஸ் விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’

இயக்குநர் கே. சி. குரு இயக்கத்தில் உருவாகி வரும் ‘லைட் வெயிட் பேபி ‘ திரைப்படத்தில் விக்கல்ஸ் விக்ரம் – ஆர்த்தி கிருஷ்ணா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.. பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு சரவணன் …

விக்கல்ஸ் விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’ Read More

விஜய் சேதுபதி வெளியிட்ட ரேனிகுண்டா 2 திரைப்படத்தின் பதாகை

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களம் மற்றும் யதார்த்தமான திரைக்கதையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படங்களில் ஒன்றாக 2009ஆம் ஆண்டு வெளியான “ரேனிகுண்டா” அமைந்தது. இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம் இயக்கத்தில் வெளியான இப்படம், அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பிக்கும் ஐந்து சிறுவர்களின் …

விஜய் சேதுபதி வெளியிட்ட ரேனிகுண்டா 2 திரைப்படத்தின் பதாகை Read More

எம் .எஸ். பாஸ்கர் பாராட்டிய படம் ‘ப்ராமிஸ்’

சத்தியத்தின் சக்தியை மையமாக வைத்துதான்  ‘ப்ராமிஸ்’ திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்து அருண்குமார் சேகரன் இயக்கியுள்ளார் .வினோத் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் . சரவண தீபன் இசையமைத்துள்ளார்.பாடல்களைப் பாலா எழுதியுள்ளார். ஸ்ரீராம் விக்னேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். நாயகியாக நதியா …

எம் .எஸ். பாஸ்கர் பாராட்டிய படம் ‘ப்ராமிஸ்’ Read More

சன் ஆப் தஞ்சை இங்கே வந்துவிட்டது.

பண்டைய சோழப் பேரரசில் நிகழும் கற்பனை விளையாட்டான “சன் ஆப் தஞ்சை” வெளிவர உள்ளது. இந்த ஆட்டத்திற்கான கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்களை மதன் கார்க்கி எழுதுகிறார். எந்திரன், உண்மையான தென்னிந்திய தற்காப்புக் கலை மரபில் வேரூன்றிய விளையாட்டில் இதுவரை …

சன் ஆப் தஞ்சை இங்கே வந்துவிட்டது. Read More

‘நோவா’ படம் திருப்புமுனையைத் தரும்” – ரைசா வில்சன்

ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நோவா’ ; பேஸ் ஒன் – தி அரைவல்’.  விளம்பரப் படங்களை இயக்கிய இயக்குநர் மிலோ இப்படத்தை இயக்குவதன் மூலம் முதன்முறையாக வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்கிறார். கதையின் நாயகியாக ரைசா வில்சன் நடிக்கிறார். …

‘நோவா’ படம் திருப்புமுனையைத் தரும்” – ரைசா வில்சன் Read More

“அட்டாக்கர்” தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம்

பவிஷ் மற்றும் அவந்திகா சுந்தர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் “அட்டாக்கர்” திரைப்படத்தின் அறிமுக காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை ஜினிமா மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தினேஷ் ராஜ் தயாரித்துள்ளார். இந்நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக “அட்டாக்கர்” உருவாகியுள்ளது. வித்தியாசமான மற்றும் உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் …

“அட்டாக்கர்” தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் Read More

மூன்று மொழிகளில் நடிக்கும் நடிகை ஈடன் குரியகோஸ்

சேர நாட்டுக்கும் தமிழ்த் திரையுலகிற்கும் நீண்ட காலத் தொடர்பு உண்டு. கேரளாவில் இருந்து ஏராளமான நடிகைகள் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி கோலோச்சி இருக்கிறார்கள்.  அந்தக்  ‘கேரள நாட்டிளம் பெண்கள்’ வரிசை, அந்தக்கால பத்மினி தொடங்கி இந்தக் கால நயன்தாரா வரையிலான தொடர்ச்சி …

மூன்று மொழிகளில் நடிக்கும் நடிகை ஈடன் குரியகோஸ் Read More

காஜல் அகர்வால் மற்றும்  ஷ்ரேயாஸ் தல்படே    நடிக்கும் படம் ‘தி இந்தியா ஸ்டோரி’

ஒரு தீவிரமான சமூக – தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே  இணைந்து நடித்துள்ளனர்.  இப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை  சேட்டன் …

காஜல் அகர்வால் மற்றும்  ஷ்ரேயாஸ் தல்படே    நடிக்கும் படம் ‘தி இந்தியா ஸ்டோரி’ Read More