இளையராஜா எழுதிய பாடலை முதல் முறையாக பாடிய யுவன் சங்கர் ராஜா

இந்திய மொழிகளில் சுமார் 1450 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் இளையராஜா ஒரு சிறந்த கவிஞரும் கூட.  இவர் சுமார் 200க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய இதயகோயில்  படத்தில் “இதயம் ஒரு கோயில்… அதில் உதயம் ஒரு பாடல்” …

இளையராஜா எழுதிய பாடலை முதல் முறையாக பாடிய யுவன் சங்கர் ராஜா Read More

தமிழ், தெலுங்கில் அசத்தி வரும் இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர்

இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தனது சமீபத்திய  படங்களின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருபவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் இசை அமைப்பாளராக வலம் வருகிறார். இவரது இசையில் வெளியான சீதா ராமம் திரைப்படம் சைமா விருது பெற்றுள்ளது அதுமட்டுமின்றி தனது …

தமிழ், தெலுங்கில் அசத்தி வரும் இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் Read More

இசையமைப்பாளர் தஷி, கார் விபத்தில் காலமானார்!

வரலட்சுமி சரத்குமார் நடித்த ‘சேஸிங்‘, ஒத்த வீடு, ஆடவர், சாதனை பயணம் என நூற்றுக்கும் மேலானபடங்களுக்கு இசையமைத்துள்ளார். நிறைய கவிஞர்கள், நிறைய பாடகர்களை உருவாக்கியவர்!கேரளாவில் இருந்து காரில் சென்னைக்கு வரும் போது, கோயமுத்தூர் அருகே கார் டயர் வெடித்து, ஏற்பட்டவிபத்தில், இன்று …

இசையமைப்பாளர் தஷி, கார் விபத்தில் காலமானார்! Read More

பொன்னியின் செல்வன் கீதம் உருவாக்கியதில் எந்த பின்னணியும் இல்லை – ஏ.ஆர்.ரஹ்மான்

சுபாஸ்கரன் வழங்கும் லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும், இயக்குநர்மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் – 2 கீதம் வெளியீட்டு விழா நடைபெற்றது.  இவ்விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது,  “நான் இதுவரை கல்லூரிக்குச் சென்றதில்லை, எதிர்கால இந்தியாவாக இருக்கப்போகும் இங்குள்ள கூட்டத்தைப் பார்த்து …

பொன்னியின் செல்வன் கீதம் உருவாக்கியதில் எந்த பின்னணியும் இல்லை – ஏ.ஆர்.ரஹ்மான் Read More

*நூறு இசை கலைஞர்கள் உருவாக்கிய ‘வதந்தி’யின் பின்னணி இசை

அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றிருக்கும் ‘வதந்தி தி ஃபேபிள் ஆஃப்வெலோனி‘எனும் வலைதளத் தொடரின் பின்னணியிசையை, இந்த தொடருக்கான இசையமைப்பாளர் சைமன்கிங், உள்ளூர் தமிழ் பாடகர் குழு மற்றும் புடாபெஸ்ட் இசைக் குழுவுடன் இணைந்து நூறு இசைக்கலைஞர்களுடன் பிரம்மாண்டமாகவும், …

*நூறு இசை கலைஞர்கள் உருவாக்கிய ‘வதந்தி’யின் பின்னணி இசை Read More

இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸுடன் மீண்டும் இணையும் சைமன்

‘கொலைக்காரன்‘, ‘கபடதாரி‘, ‘சத்யா‘ போன்ற திரைப்படங்களுக்கு இசை அமைத்து, பல்வேறு குறிப்பிடத்தக்க பாடல்களை தன்வசமாக்கினார்  இசையமைப்பாளர் சைமன்.கே.கிங். இவர் இந்த டிசம்பரில் மீண்டும் ஒருமுறை தனது சிறந்த

இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸுடன் மீண்டும் இணையும் சைமன் Read More

“ரெஜினா” பட இசை அமைப்பாளர் சதிஷ்-க்கு சிஎம்ஏ-வின் விருது

ரேடியோ மற்றும் மியூசிக் கிளெஃப் இசை விருதுகள் (சிஎம்ஏ) பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், இசைக்குழுக்கள், இசை ஸ்பெக்ட்ரம் ஆகிய திறமையாளர்களுடன் இணைந்து பான்–இந்தியாவில் உள்ள இசைப்பதிவு முத்திரையை ஒருங்கிணைக்கிறது. சி.எம்.ஏ. விருதுகளின் இரண்டாவது பதிப்பு, ஆகஸ்ட் 2021 முதல் ஆகஸ்ட் 2022 வரையிலான இசைசாதனைகளுக்காக …

“ரெஜினா” பட இசை அமைப்பாளர் சதிஷ்-க்கு சிஎம்ஏ-வின் விருது Read More

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் பதாகை வெளியீடு

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் “நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் பதாகை வெளியானது .இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு நட்சத்திரம் நகர்கிறது எனும் படத்தை இயக்கியிருந்தார். யாழிபிலிம்ஸ் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் தயாரிக்கப்பட்டது. படப்பிடிப்பு முடிந்து தற்போது வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. நட்சத்திரம் நகர்கிறது …

நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் பதாகை வெளியீடு Read More

முதன்முறையாக இயக்குனர் மிஷ்கின் இசையமைக்கும் படம் “டெவில்”

மாருதி பிலிம்ஸ் சார்பாக தயாரிப்பாளர் R.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் ‘சவரக்கத்தி’ இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘டெவில்’. இப்படத்தில் விதார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் நடிக்கின்றனர். மிக முக்கியமான திருப்புமுனை பாத்திரத்தில் இயக்குனர் மிஷ்கின் நடிக்கின்றார். இவர்களுடன் சுபஸ்ரீ ராயகுரு …

முதன்முறையாக இயக்குனர் மிஷ்கின் இசையமைக்கும் படம் “டெவில்” Read More

எஸ்.பி.பி.யின் குரல் எங்கள் வாழ்வின் ஓர் அங்கம்… டாக்டர் ஆர்.பாலாஜி

பாடகர், இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். மேலும் பல தலைமுறை இசையமைப்பாளரை கடந்தும் தனது தன்னிகரில்லாத கம்பீரக்குரலால் ரசிகர்களை வசீகரித்த இவர், கடந்த 2020 ஆம் …

எஸ்.பி.பி.யின் குரல் எங்கள் வாழ்வின் ஓர் அங்கம்… டாக்டர் ஆர்.பாலாஜி Read More