தமிழ், தெலுங்கில் அசத்தி வரும் இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர்
இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தனது சமீபத்திய படங்களின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருபவர். இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் இசை அமைப்பாளராக வலம் வருகிறார். இவரது இசையில் வெளியான சீதா ராமம் திரைப்படம் சைமா விருது பெற்றுள்ளது அதுமட்டுமின்றி தனது …
தமிழ், தெலுங்கில் அசத்தி வரும் இசை அமைப்பாளர் விஷால் சந்திரசேகர் Read More