கிரிமினல்’ படத்தின் மோசன் போஸ்டரை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் குமார்

கமலா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ஃபேன் இந்தியா திரைப்படம் ‘கிரிமினல்’. மகேஷ் CP நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஜானவி, ஃபெஸி, அரவிந்த் MN, விஜய் பீட்டர் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். கிரண் டொர்னாலா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆப்பிள் பைனாப்பிள் …

கிரிமினல்’ படத்தின் மோசன் போஸ்டரை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் குமார் Read More

எல்லாப் புகழும், எல்லாம் வல்ல இறைவனுக்கே – யுவன்சங்கர்ராஜா

இறைவனின் கருனைக்கு நன்றி சொல்லும், எனது கனிந்த இதயத்துடன், இந்த வெற்றிக்கு காரணமான அனைனவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். இத்திரைப்படம் தனிப்பட்ட முறையில், என் இதயத்திற்கு நெருக்கமானதும், மிகவும் சிறப்பு மிகுந்ததுமான ஒரு படைப்பாகும். வெங்கட் பிரபு மற்றும் சிலம்பரசன் டி.ஆர் ஆகியோருடன் …

எல்லாப் புகழும், எல்லாம் வல்ல இறைவனுக்கே – யுவன்சங்கர்ராஜா Read More

தமிழக அரசியல் வானின் நம்பிக்கை நட்சத்திரம்

தமிழக அரசியல் வானின் நம்பிக்கை நட்சத்திரம் அன்புச் சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் “கண்ணை நம்பாதே” என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்… எண்ணித் துணியும் எதிர்காலத் திட்டங்களும் நிதானமும் நேர்மைக் குணமும் இன்முகம் கொண்டு எல்லோரோடும் பழகும் பக்குவமும் இயல்பாகவே அவரிடம் …

தமிழக அரசியல் வானின் நம்பிக்கை நட்சத்திரம் Read More

ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்த நடிகர் அருண்விஜய் !

அருண் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தான முகாமை அவரின் ரசிகர்கள் நடத்தினார்கள். தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நாயகனாக, முயற்சிக்கு முன்னுதாரணமாக வெற்றி நாயகனாக வலம் வரும் நடிகர் அருண் விஜய் அவர்களின் பிறந்த நாளை 19.11.2021 முன்னிட்டு அவரது …

ரசிகர்களுடன் இணைந்து இரத்த தானம் செய்த நடிகர் அருண்விஜய் ! Read More

இயக்குநருக்கு தங்க ஜெயின் பரிசளித்த சிவகார்த்திகேயன்

கார்த்திக் வேணுகோபால், நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ ராஜ் நடிப்பில் 2019 ஆம் வெளியாகி வெற்றி பெற்ற, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா,படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான புதுமுக இயக்குனர்.. மேலும் Blacksheep இன் OTT தளமான “Bs Value “ …

இயக்குநருக்கு தங்க ஜெயின் பரிசளித்த சிவகார்த்திகேயன் Read More

அகமகிழ்ச்சியை தெரிந்து கொள்ள சந்துரு முன்னுதாரணம் – ஆர்.பார்திபன்

சமீபத்தில் என் பிறந்த நாள், பொதுவாக நான் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை, காரணம் உருவமாக நான் வெளி வந்த நாளை விட, ஒரு கலைஞனாக பார்த்திபன் என்ற பெயரிட்டு என்னை இந்த திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய திரு பாக்யராஜ் அவர்கள் மூலமாக, நான் …

அகமகிழ்ச்சியை தெரிந்து கொள்ள சந்துரு முன்னுதாரணம் – ஆர்.பார்திபன் Read More

அசத்தலான திரைப்படம் மூலம், பாலிவுட்டில் கால் பதிக்கிறார், நடிகர் மஹத் ராகவேந்திரா

திரைத்துறையில் வெகு சில நடிகர்களே மொழி எல்லைகளை கடந்து, இந்தியா முழுதும் மிளிரும் நட்சத்திரமாக,  மின்னும் திறமை பெற்றிருக்கிறார்கள். அந்த வகையில் மின்னும் நடிகர்கள் வெற்றிகளையும், பாராட்டுக்களையும் மட்டும் குவிப்பதில்லை, ரசிகர்களின் அன்பையும் சேர்த்தே  வெல்கிறார்கள். அந்த வகை நடிகர்களை தனித்துவமாக்குவது, …

அசத்தலான திரைப்படம் மூலம், பாலிவுட்டில் கால் பதிக்கிறார், நடிகர் மஹத் ராகவேந்திரா Read More

ஆறாம் ஆண்டு திருமண நாளில் தன் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிக் பாஸ் புகழ் ஆரி அருஜுனன்..

கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு ஆரி அர்ஜுனன், நதியா தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றது. நதியாவே  தனது காதலை முதலில் வெளிப்படுத்தி இருந்தார்.  படங்களிலோ அல்லது சோஷியல் மீடியாக்களில் யாரேனும் காதலை வெளிப்படுத்துவது போல காட்சியைப் பார்த்தால் நீங்கள் ஒரு முறையாவது எனக்கு எப்படி …

ஆறாம் ஆண்டு திருமண நாளில் தன் மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிக் பாஸ் புகழ் ஆரி அருஜுனன்.. Read More

மலையாளத்தில் சூர்யாவுக்கு குரல் கொடுப்பதில் பெருமிதமடையும் நடிகர் நரேன்!

சூர்யா நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘ஜெய்பீம்’. இந்தப் படம் தமிழ் மொழியில் பெற்ற அதே வரவேறப்பை மலையாளத்திலும் பெற்றுள்ளது. மலையாளத்தில் சூர்யாவுக்கு டப்பிங் குரல் கொடுத்திருப்பவர் நடிகர் நரேன். அந்த அனுபவத்தை பற்றி கூறும்போது, ‘மிகப் பெரிய ஸ்டாரான சூர்யா சாருக்கு …

மலையாளத்தில் சூர்யாவுக்கு குரல் கொடுப்பதில் பெருமிதமடையும் நடிகர் நரேன்! Read More

புதிய தோற்றத்தில்,  மிரட்டும் லுக்கில், நடிகர் கணேஷ் வெங்கட் ராம்

அபியும் நானும் திரைப்படம் மூலம் தமிழ் திரையில் அறிமுகமான நடிகர் கணேஷ் வெங்கட்ராம், கமலுடன் இணைந்து உன்னைப்போல் ஒருவன் படத்திலும், பின்பு பிக்பாஸில் கலந்து கொண்டது மூலமும் தமிழக மக்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டு, நம் வீட்டு பிள்ளை என்ற பெயர் …

புதிய தோற்றத்தில்,  மிரட்டும் லுக்கில், நடிகர் கணேஷ் வெங்கட் ராம் Read More