சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை விட செய்தே ஆக வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டிருக்கிறது – எம்.எஸ்.பாஸ்கர் ஆவேசம்

இதற்கு முன்பு சென்னையில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு ஆசிரியரால் பாலியல் தொல்லை. மற்றுமொரு தனியார் பள்ளியில் சின்னஞ்சிறு மழலைகளை ஒரு ஆசிரியர் மிருகத்தனமாக தாக்கும் வீடியோ. தற்போது கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் அந்த மாணவி தாள முடியாத மன …

சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை விட செய்தே ஆக வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டிருக்கிறது – எம்.எஸ்.பாஸ்கர் ஆவேசம் Read More

மீண்டும் பிஸியான நடிகர் ராஜ்கிரண்

லைக்கா ப்ரொடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் 2டி தயாரிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் கார்த்தியின் தாய்மாமாவாக முக்கிய கதாபாத்திரத்தில் மதுரையில் நடக்கும் படப்பிடிப்பில் தற்போது கலந்து …

மீண்டும் பிஸியான நடிகர் ராஜ்கிரண் Read More

ஜெயிலி’ல் கர்ணாவாக ஜொலிக்கும் ‘இசை அசுரன்’ ஜீ. வி

இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்து, கதையின் நாயகனாக நடிக்கும் ‘ஜெயில்’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘நகரோடி..’ என்ற பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ‘காவியத் தலைவன்’ படத்திற்கு பிறகு இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் …

ஜெயிலி’ல் கர்ணாவாக ஜொலிக்கும் ‘இசை அசுரன்’ ஜீ. வி Read More

மெய்நிகர்ஆன்லைன் உலகில் புதிய அவதாரமெடுக்கிறார் கமல்ஹாசன்

தன் பிறந்த நாளன்று, ∴பாண்டிக்கோ என்ற கம்பெனி துவக்கும் மெய்நிகர் ஆன்லைன் உலகில் (மெட்டாவெர்ஸில்) இணையதள அவதாரமாகும் முதல் இந்திய நடிகராகிறார் பத்மஸ்ரீ.கமல்ஹாசன் அவர்கள். இந்த புதிய முயற்சியில், கமல் ஹாசன் முதன் முறையாக, லோட்டஸ் மீடியா என்டர்டைன்மெண்ட் கம்பெனி மூலம் ∴பாண்டிக்கோவுடன் …

மெய்நிகர்ஆன்லைன் உலகில் புதிய அவதாரமெடுக்கிறார் கமல்ஹாசன் Read More

கமல்ஹாசன் பிறந்த நாள்

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டெர்நேஷ்னல் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாளை #விக்ரம் படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ,நடிகர் ஃபஹத் பாசில் , நடன இயக்குனர் சாண்டி, நடிகை காயத்ரி, ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன்,ராஜ்கமல் பிலிம்ஸ் திரு நாராயணன், …

கமல்ஹாசன் பிறந்த நாள் Read More

தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த விஷாலின் எனிமி வெளிவருகிறது

எனிமி” தீபாவளிக்கு ரஜினி “அண்ணாத்த” படத்துடன் வெளிவரும் ஒரே பெரிய படம். விஷாலும் ஆர்யாவும் இணைந்து நடித்திருக்கும் இந்தப்படம் ஹாலிவுட் ஸ்டைல் ஆக்சன் திரில்லராக ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச்செய்துள்ளது. படத்திற்கான பிரச்சனைகள் தீர்ந்து, பிரமாண்டமான வெளியீட்டுக்கு தயாராகிவருகிறது. படத்திற்கான வரவேற்பில் பெரும் உற்சாகத்தில் …

தீபாவளிக்கு ரஜினியின் அண்ணாத்த விஷாலின் எனிமி வெளிவருகிறது Read More

வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் தலைசுற்றல் மற்றும் மயக்கம் காரணமாக கடந்த 28ம் தேதி காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்  

வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த் Read More

ரஜினிகாந்துக்கு நாசர் பாராட்டு

வணக்கம்! அபூர்வ ராகங்கள் படம் மூலம் நடிகராக அறிமுகமாகி, 46 வருட திரைப்பயணத்தில், எண்ணற்ற பல சாதனைகள் படைத்து, உலகம் முழுக்க ரசிகர்களால் கொண்டாட படுபவர் சூப்பர்ஸ்டார் நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்கள். அவர் ஆற்றிய கலைப்பணிகளுக்கு, இந்திய அரசின் உயரிய …

ரஜினிகாந்துக்கு நாசர் பாராட்டு Read More

விருது மழையில் நனைந்து கொண்டிருக்கும் யோகி பாபு

யோகிபாபு நடித்த மண்டேலா திரைப்படம் மிக பிரபல விருதான ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்திருப்பது அனைவரும் அறிந்த விஷயம். இந்த மகிழ்ச்சியான நேரத்தில் யோகிபாபுவின் அடுத்த திரைப்படத்திற்கும் விருது கிடைத்துள்ளது. ஆம் யோகிபாபு அடுத்து நடிக்க உள்ள திரைப்படம் மீன் …

விருது மழையில் நனைந்து கொண்டிருக்கும் யோகி பாபு Read More

ஆர்யன் ஷாம், இயக்குனர் கலைமாமணிஞானம் பாலசுப்ரமணியம் அவர்களை பாராட்டிய திருப்பதி தேவஸ்தானம்

பிரம்மாண்ட நாயகன் பக்தி படத்தில் ஸ்ரீசினிவாச பெருமாள் வேடத்தில் நடித்த ஆர்யன் ஷாம் , இயக்குனர் கலைமாமணிஞானம் பாலசுப்ரமணியம் அவர்களுக்கும் திருப்பதி தேவஸ்தானம் வாழ்த்தி பாராட்டுக் கடிதம் அனுப்பியிருக்கிறது.      

ஆர்யன் ஷாம், இயக்குனர் கலைமாமணிஞானம் பாலசுப்ரமணியம் அவர்களை பாராட்டிய திருப்பதி தேவஸ்தானம் Read More