“இன்மை” உங்களை ஆச்சர்யப்படுத்தும் – நடிகர் சித்தார்த்

இன்மை  என்ற சொல்லின் பொருள் பற்றாக்குறை அல்லது ஏதும் இல்லாதது என்பதை குறிக்கும்.  நவரசா திரைப்படத்தில் பயத்தின் உணர்வை மையமாக கொண்டு உருவாகியுள்ள “இன்மை” படத்தை, இயக்குநர் ரதீந்திரன்  பிரசாத்   உருவாக்கியுள்ளார். Netflix ல் வரவிருக்கும் ஒன்பது பகுதி ஆந்தாலஜி திரைப்படமான, …

“இன்மை” உங்களை ஆச்சர்யப்படுத்தும் – நடிகர் சித்தார்த் Read More

தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் – கமல் ஹாசன்

வெளிப்படையான அரசு நிர்வாகம், பங்கேற்பு ஜனநாயகம் ஆகியவை மக்கள் நீதி மய்யம் தொடங்கிய நாளில் இருந்தே நாங்கள் வலியுறுத்தி வரும் அம்சங்கள். சட்டமன்றத்தின் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வது மக்கள் பிரதிநிதிகள் பொதுப் பிரச்னைகள் மீது நிகழ்த்தும் விவாதங்களைச் சாமான்யனும் அறிந்துகொள்ள …

தமிழக சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் – கமல் ஹாசன் Read More

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொதினேனி நடிக்கும் RAPO19 படத்தில் இணைகிறார் நடிகர் ஆதி பினிஷெட்டி

தெலுங்கு திரை உலகின்  முன்னணி நாயகன் உஸ்தாத் ராம் பொதினேனி நடிப்பில், முழுக்க முழுக்க, ஸ்டைலிஷ், ஆக்சன், கமர்ஷியல் படமாக உருவாகும் படம்  பெயரிடபடாத இப்படத்திற்கு RAPO19 என்றழைக்கப்படுகிறது. இப்படத்தினை முன்னணி இயக்குநர் என்.லிங்குசாமி இயக்குகிறார்.  ‘RAPO19’ படத்தின் படப்பிடிப்பு ஜூலை …

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் ராம் பொதினேனி நடிக்கும் RAPO19 படத்தில் இணைகிறார் நடிகர் ஆதி பினிஷெட்டி Read More

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்த கே.டி.குஞ்சுமோன்

மக்கள் மன்றம் கலைப்பு, ‘அரசியலுக்கு முழுக்கு’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அறிவிப்பு… அவரது ரசிகர்களில் ஒருவரான எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. உலகமெங்கும் வாழும் அவரது அனைத்து ரசிகர்களையும் மகிழச் செய்திருக்கும் என்பது நிச்சயம். சூப்பர் ஸ்டாரின் முடிவு, தெளிவான சிந்தனை, …

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்த கே.டி.குஞ்சுமோன் Read More

சசிக்குமாருக்கு வில்லன் ஜே.டி.சக்கரவர்த்தி

பன்முகக் கலைஞன், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் பிரபலமான நடிகராக வலம் வரும் ஜே டி சக்ரவர்த்தி தமிழில்  இயக்குநரும் , நடிகருமான சசிகுமார் நடிப்பில் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஹேமந்த் குமார் இயக்கத்தில் உருவாகும் புரொடக்ஷன் நம்பர்#5 இல் …

சசிக்குமாருக்கு வில்லன் ஜே.டி.சக்கரவர்த்தி Read More

இயக்குனர் சேரன் இன்றும் என்மீது கொண்ட அன்பில் அப்படியேதான் இருக்கிறார் நடிகர் ஆரி அர்ஜுனன் பெருமிதம்

ஆடும் கூத்து திரைப்படத்தின் மூலம் எனது திரையுலக வாழ்க்கைக்கு வித்திட்ட இயக்குனர் சேரன் அவர்கள் நான் பிக்பாஸில் வென்றதற்காக என்னை நேரில் அழைத்து உனது  உண்மையான உழைப்பிற்கும், நேர்மைக்கும், விடா முயற்சிக்கும் கிடைத்த வெற்றி இது என்று  தந்தையின் ஸ்தானத்திலிருந்து என்னை …

இயக்குனர் சேரன் இன்றும் என்மீது கொண்ட அன்பில் அப்படியேதான் இருக்கிறார் நடிகர் ஆரி அர்ஜுனன் பெருமிதம் Read More

ரோல்ஸ் ராய்ஸ் கார் தொடர்பான வழக்கில் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம்

நடிகர் விஜய் இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு இறக்குமதி வரி விதிக்க தடை கோரிய வழக்கில் 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவில் நீதிபதி கூறியிருப்பதாவது.  நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். நிஜ …

ரோல்ஸ் ராய்ஸ் கார் தொடர்பான வழக்கில் நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் Read More

இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவை நடிகர் விஷால் சந்தித்தார்

ஹைதராபாத் விஷால்31 படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் நடிகர் விஷால் அவர்கள் துணை ஜனாதிபதி திரு.வெங்கையா நாயுடு அவர்களை மரியாதை நிமித்தமாக ஐதராபாத் ஜூப்ளிஹில்ஸ் துணை ஜனாதிபதி வீட்டில் சந்தித்தார். தெரிந்தவர்களின்  பிறந்தநாள் போன்ற நல்ல நிகழ்வுகளுக்கு சால்வை பூங்கொத்து வழங்குவதை தவிர்த்து அவர்களின் …

இந்திய துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவை நடிகர் விஷால் சந்தித்தார் Read More

அஜித்தின் வலிமை பதாகை வெளியானது

ரசிகர்களின் நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்துவிட்டது, நடிகர் அஜித் குமாரின் ரசிகர்கள் இப்போது உற்சாகத்தில் திளைக்கலாம். நடிகர் அஜித் அவர்களின் “வலிமை”  படத்தைப் பற்றிய  தகவலுக்காக  நீண்ட காலமாக ரசிகர்கள் பேராவலுடன் காத்திருக்கின்றனர். இதனையொட்டி “வலிமை” படக்குழு  ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் …

அஜித்தின் வலிமை பதாகை வெளியானது Read More

ரக்‌ஷித் ஷெட்டி நடித்து இயக்கும் ‘ரிச்சர்ட் அந்தோணி’: ஹொம்பாலே ஃபிலிம்ஸ் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார்

கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி நடித்து இயக்கும் ‘ரிச்சர்ட் அந்தோணி’ திரைப்படத்தை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார். “ரக்‌ஷித் ஷெட்டியுடன் எங்களின் அடுத்த படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன். ‘ரிச்சர்ட் அந்தோணி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு …

ரக்‌ஷித் ஷெட்டி நடித்து இயக்கும் ‘ரிச்சர்ட் அந்தோணி’: ஹொம்பாலே ஃபிலிம்ஸ் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார் Read More