இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ்.

இரண்டுக்கும் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளவும் தொடங்கிவிட்டார். புதிய படங்களுக்காக தனது உடலை எப்படியெல்லாம் தகுதிப்படுத்தியிருக்கிறார் என்பதை தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு திரையுலகிற்குத் தெரியப்படுத்தி இருக்கிறார். ஆறடுக்கு மடிப்பு அடுக்கடுக்காக அழகாகத் தெரியும் தசைகள் என அல்லுவின் உடலமைப்பு ரசிகர்கள் கண்களைக் …

இரண்டு படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ். Read More

ஞானத்தந்தையை இழந்து விட்டேன் – இலக்கிய ஆளுமை கி.ரா அவர்களுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல்

தமிழ் இலக்கிய பேராளுமை, கரிசல் மண் எழுத்துக்கு சொந்தக்காரர் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர், கி.ரா என்று அன்பாக அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார். கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள் , கரிசல்காட்டு கடுதாசி , வட்டார …

ஞானத்தந்தையை இழந்து விட்டேன் – இலக்கிய ஆளுமை கி.ரா அவர்களுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல் Read More

ஒரு வரிக் கதையைக் கேட்டு ஒப்புக் கொண்ட படம் “சுல்தான்” – நடிகர் கார்த்தி

சொந்த பந்தம் கூட இருப்பதே பெரும் மகிழ்ச்சி என்பதை கொரோனா சொல்லிக் கொடுத்திருக் கிறது. அதேபோல், ஒரு படத்தை சுற்றியே அனைவரின் சிந்தனையும் இருந்தால், இந்த சினிமாத் துறை தோல்வியுறாது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு ஒவ்வொரு இலக்கு. அந்த நம்பிக்கை இப்படத்தின் பாத்திரங்கள் …

ஒரு வரிக் கதையைக் கேட்டு ஒப்புக் கொண்ட படம் “சுல்தான்” – நடிகர் கார்த்தி Read More

கபடி வீரரின் கதையை சொல்லும் ‘அர்ஜுன் சக்ரவர்த்தி’

1980-களில் இந்தியாவுக்காக விளையாடிய கபடி வீரரின் உண்மைக் கதையை உணர்ச்சிப் பூர்வமாக சொல்லும் திரைப்படமான ‘அர்ஜுன் சக்ரவர்த்தி’ வேகமாக வளர்ந்து வருகிறது. வேணு கே சியின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை கன்னெட் செல்லுலாய்டு நிறுவனத்திற்காக ஸ்ரீனி குப்பலா தயாரிக்கிறார். …

கபடி வீரரின் கதையை சொல்லும் ‘அர்ஜுன் சக்ரவர்த்தி’ Read More

‘ராட்சசன்’ படத்திற்காக 60 லட்ச ரூபாய் சம்பளத்தை குறைத்தேன் – நடிகர் விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால் சென்னையில் ஊடகவியாளர்களை சந்தித்தார். அதன் போது மனம் திறந்து அவர் பேசியதாவது… சிறிய இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். இந்த ஆண்டில் நான் நடித்த மூன்று அல்லது நான்கு திரைப்படங்கள் வெளியாக விருக்கின்றன. முதலில் ‘காடன்’ …

‘ராட்சசன்’ படத்திற்காக 60 லட்ச ரூபாய் சம்பளத்தை குறைத்தேன் – நடிகர் விஷ்ணு விஷால் Read More

நடிகர் விதார்த் நடிக்கும் 25 வது படத்திற்கு இசையமைக்கிறார் சாம் CS

இயக்குநர் சீனிவாசன் இயக்கத்தில், நடிகர் விதார்த் நடிப்பில் திரில்லர் படமாக உருவாகிவரும் புதிய படத்தில் இசை யமைக்க, பிரபல இசையமைப்பாளர் சாம் CS ஒப்பந்தமாகியுள்ளார்.விதார்த் நடிக்கும் 25 வது படம் புதுவிதமான ஐடியாவுடன், மாறுபட்ட களத்தில், மிகப்புதுமையான முறையில் உருவாகிறது. மிக …

நடிகர் விதார்த் நடிக்கும் 25 வது படத்திற்கு இசையமைக்கிறார் சாம் CS Read More

AMAZON PRIME VIDEO இப்போது இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பிலும் பங்கேற்கிறது

அக்ஷய் குமார் நடிக்கும் ராம் சேது திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக உருவெடுக்கிறது. அக்ஷய் குமார் நடிக்கும் ராம் சேது திரைப்படத்தின் இணை தயாரிப் பாளராக உருவெடுக்கிறது  இப்பங்கேற்பின் மூலம், இந்தியாவின் வளமான கலாச்சாரப் பாரம்பரியத்தை உலகெங்கும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங் …

AMAZON PRIME VIDEO இப்போது இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பிலும் பங்கேற்கிறது Read More

இளையராஜாவை சந்தித்த விவேக்

கொரோனா காரணமாக நாடெங்கும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் போது தனது மனதுக்கு பிடித்த ராஜா சார் பாடல்களை பியானோவில் கற்றுக் கொண்டு,  இளைய ராஜாவிடமே பாராட்டு பெற்றிருக்கிறார் விவேக். இதை பற்றி விவேக் நெகிழ்ச்சி யுடன் கூறியதாவது: “என் மகன் வாசித்த பியானோவில் …

இளையராஜாவை சந்தித்த விவேக் Read More

இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் தயாராகும் ‘காட்’

கே.டி குஞ்சுமோன் தயாரித்த காதலுக்கு மரணமில்லை படத்தில் அறிமுகமானவர் நடிகர் தேஜ். அதை தொடர்ந்து கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, காந்தம் ஆகிய படங்களில் நடித்தார். இயக்குநர், தயாரிப்பளர் என பன்முகம் கொண்ட இவர், தற்போது ‘ரீவைண்ட்’ என்கிற படத்தை தமிழ் …

இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் தயாராகும் ‘காட்’ Read More

மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் – அரசியலுக்கு வரமாட்டேன் – நடிகர் ஆதி.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ரசிகர் மன்றத்தினர் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் ஆதி பங்கேற்றிருந்தார். முன்னதாக பத்திரிகையாளர் களுக்கு பேட்டியளித்த ஆதி, நற்பணி மன்றத்தினரை சந்திக்கும் நேரங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்குவது, சமூக பணிகளில் ஈடுபடுவது …

மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் – அரசியலுக்கு வரமாட்டேன் – நடிகர் ஆதி. Read More