நடிகர் ஜெ.எம்.பஷீர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ‘தேசியதலைவர்’ தயாரிப்பாளர் சௌத்ரி விருப்ப மனு

தேசியதலைவர் திரைப்படத்தில் தேவராக நடிக்கும் ஜெ.எம்.பஷீர் அவர்கள் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கழகம் சார்பாக போட்டிட வேண்டும் என்று விருப்ப மனுவை தேசியதலைவர் திரைப்பட தயாரிப்பாளர் AM. சௌத்ரி அஇஅதிமுக கழக மேலாளர் மகாலிங்கம் அவர்களிடம் வழங்கினார். “தேவராக எங்கள் …

நடிகர் ஜெ.எம்.பஷீர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ‘தேசியதலைவர்’ தயாரிப்பாளர் சௌத்ரி விருப்ப மனு Read More

ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியை தொடர்ந்து ஹீரோவாகும் மற்றொரு இசையமைப்பாளர்

ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியை தொடர்ந்து வந்தா மலை, ஏமாலி, நுங்கம்பாக்கம் போன்ற பல படங்களுக்கு இசையமைத்த ஷாம் டி ராஜ், கால் டாக்ஸி படத்தை இயக்கிய பா .பாண்டிய னின் அடுத்த திரைப்படத்தில் இசையமைத்து கதாநாயகனாக நடிக்கிறார். கிரைம், சஸ்பென்ஸ் …

ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியை தொடர்ந்து ஹீரோவாகும் மற்றொரு இசையமைப்பாளர் Read More

ரோஹித் சுரேஷ் ஷரஃப், தமிழுக்கு வந்திருக்கும் ஹேண்ட்சம் ஹீரோ

ஒரு பெண்ணின் கல்விப்பயணத்தை, அவளது அக சிக்கல்களை, தற்காலத்திய உலகின் நடைமுறைகளோடு அழகாக சொல்லியிருக்கும் படம் “கமலி From நடுகாவேரி”. சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவரது பாராட்டுக்களை பெற்றுள்ளது. இப்படத்தில் நாயகனாக தமிழில் அறிமுகமாகியிருக்கும் ரோஹித் சுரேஷ் …

ரோஹித் சுரேஷ் ஷரஃப், தமிழுக்கு வந்திருக்கும் ஹேண்ட்சம் ஹீரோ Read More

‘மீம்’ கலைஞராக நடிக்கும் ‘சாம்பியன்’ விஷ்வா

சுசீந்திரன் இயக்கத்தில் கால்பந்து வீரராக அறிமுகமானவர் விஷ்வா. கால் பந்து பயிற்சி பெற்று நடித்து, முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது ‘மீம்’ கலைஞன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அதுபற்றி அவர் கூறியதாவது: “சாம்பியன்” படத்தில் என் நடிப்பை பார்த்து பிடித்து …

‘மீம்’ கலைஞராக நடிக்கும் ‘சாம்பியன்’ விஷ்வா Read More

இளையராஜா ஸ்டூடியோவை பார்த்து ரசித்து பாராட்டிய ரஜினிகாந்த்

சென்னை தி.நகரில் இசைஞானி இளையராஜா சொந்தமாக “இளையராஜா ஸ்டுடியோ” என்ற பெயரில் ஹைடெக் ஸ்டூடியோ கட்டி இசைப்பணிகள் மேற்கொண்டு வருகிறார். திரைப்படங்களின் பாடல் மற்றும் பின்னணி இசை பதிவு பணிகள் அங்கே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இளையராஜா தி.நகர் வீட்டுக்கு வந்த …

இளையராஜா ஸ்டூடியோவை பார்த்து ரசித்து பாராட்டிய ரஜினிகாந்த் Read More

“பிரம்மாஸ்த்ரா” திரைப்படத்தில் தனது பகுதி படப்பிடிப்பை முடித்த நடிகர் நாகர்ஜுனா

நடிகர் நாகர்ஜீனா, இந்தியாவில் இது வரை இல்லாத வகையில் மிகப்பிரமாண்டமான திரைப்படமாக உருவாகும் “பிரம்மாஸ்த்ரா” திரைப்படத்தில் தனது பகுதிகளுக்கான படப்பிடிப்பை நடித்து முடித்திருக்கிறார். இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் வெகு விரைவில் முடிவடையவுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர் நாகர்ஜுனா, ரன்பீர் கபூர், அலியா பட், …

“பிரம்மாஸ்த்ரா” திரைப்படத்தில் தனது பகுதி படப்பிடிப்பை முடித்த நடிகர் நாகர்ஜுனா Read More

கௌதம் கார்த்திக் நடிக்கும் “செல்லப்பிள்ளை”

நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் அடுத்தடுத்து உருவாகி வரும் படங்கள் ஏற்கனவே ரசிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை குவித்திருக்கிறது. இந்நிலையில் தற்போது SST Productions தயாரிப்பாளர் ஃபைரோஸ் ஹுசேன் ஷெரீஃப் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருண் சந்திரன் இயக்கும் “செல்லப்பிள்ளை” …

கௌதம் கார்த்திக் நடிக்கும் “செல்லப்பிள்ளை” Read More

கதாநாயகனாக அரிதாரம் பூசும் மற்றோரு இசையமைப்பாளர்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்கள் கதாநாயகர்களாக மாறுவதும் நடிப்புத்துறையிலும் அவர்கள் வெற்றி பெறுவதும் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ் குமார், ஹிப் ஹாப் தமிழா ஆதி வரிசையில் கதையின் நாயகனாக களம் இறங்குகிறார் இன்னொரு இசையமைப்பாளரான பாலாஜி. …

கதாநாயகனாக அரிதாரம் பூசும் மற்றோரு இசையமைப்பாளர் Read More

மீண்டும் இணையும் இயக்குநர் சாம் ஆண்டன் நடிகர் அதர்வா முரளி கூட்டணி

“100” திரைப்படம் மூலம் மிகப்பெரும் வெற்றியை தந்த இயக்குநர் சாம் ஆண்டன், நடிகர் அதர்வா முரளி கூட்டணி மீண்டுமொரு பிரமாண்ட ஆக்சன் படத்தில் இணைகிறது. மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற “மாறா” திரைப்படத்தினை தயாரித்த Pramod Films …

மீண்டும் இணையும் இயக்குநர் சாம் ஆண்டன் நடிகர் அதர்வா முரளி கூட்டணி Read More

இசையில் கலக்கி வரும் சைமன் K கிங்

உயிரின் ஆன்ம மொழி இசை. இசையிம் பலம் அளப்பரியது. ஒரு நல்ல இசை என்பது நம் உயிரினுள் புகுந்து நம்மை சாந்தப்படுத்தி விடும். திரையின் கதைகளுக்கு உயிரூடு வதே இசைதான். ஒரு திரைப்படத்தின் மையம் என்பது இசையமைப்பாளரின் கையில் தான் இருக்கிறது. …

இசையில் கலக்கி வரும் சைமன் K கிங் Read More