இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் நடிக்கும் துருவ் விக்ரம்

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌சன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கும் திரைப்படத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குனர் பா.இரஞ்சித் தான் இயக்கும் படங்கள் மட்டுமல்லாமல் தனது நீலம் புரொடக்சன்ஸ் மூலம் காலம் கடந்து பேசப்படும் …

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் நடிக்கும் துருவ் விக்ரம் Read More

நாவலை படமாக இயக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

மாநாடு படத்தை தொடர்ந்து நாவலை படமாக்கும் சுரேஷ் காமாட்சி சுரேஷ் காமாட்சியின் இயக்கத்தில் படமாகும் ’முற்றாத இரவொன்றில்’ நாவல் ’முற்றாத இரவொன்றில்’ நாவலை தழுவி படம் இயக்கும் சுரேஷ் காமாட்சி வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’, ‘மிக மிக …

நாவலை படமாக இயக்கும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி Read More

நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் தர்ஷன் திரையுலகில் அறிமுகமாகிறார்

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் எழுதியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். மேடை நாடகங்களில் மூலம் நடிப்பை கற்று, சினிமாவில் நுழைந்து உலக கலைஞர்களுக்கே ஆதர்ஷ நாயகனாக மாறியவர் சிவாஜி கணேசன். இன்று வரை நடிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது, …

நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் தர்ஷன் திரையுலகில் அறிமுகமாகிறார் Read More

“நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர் ஜித்தன் ரமேஷ்” ; மலையாள இயக்குநர் கூறும் ஆச்சர்ய தகவல்

ஜித்தன் ரமேஷ்.. யார் இவர் என்பதற்கு மிகப்பெரிய விளக்கம் எல்லாம் அள்ளிக்கவேண்டிய தேவையில்லை. தனது படங்களின் மூலம் ரசிகர்களுக்கு ஓரளவு பரிச்சயமாகி இருந்த இவர், தற்போது நடைபெற்று முடிந்த பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் அனைத்து வீடுகளுக்கும் அறிமுகமான செல்லப்பிள்ளையாக …

“நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர் ஜித்தன் ரமேஷ்” ; மலையாள இயக்குநர் கூறும் ஆச்சர்ய தகவல் Read More

நடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய அமெரிக்க பல்கலைக்கழகம்

தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, மஞ்சள் வெயில், அம்மா அப்பா செல்லம், வீரம் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகர் பாலா. இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர், மலையாள திரையுலகிலும் பிசியான நடிகராக இருந்து வருகிறார். அப்படியே இயக்குநர் அவதாரமும் எடுத்தார். …

நடிகர் பாலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய அமெரிக்க பல்கலைக்கழகம் Read More

கொரோனாவினால் ஏற்பட்ட மன அழுத்தங்களை “மாஸ்டரும்” “ஈஸ்வரனும்” போக்குமென்கிறார் நடிகர் சிலம்பரசன்

இனிய புத்தாண்டை தொடங்கியிருக்கும் சினிமா ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எனது அன்பும், வாழ்த்துகளும்! “ஈஸ்வரன்” பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப் படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகத்தான். திரையுலகமே முடங்கி விட்டது. ஆன்லைன் வெளியீடுகள் …

கொரோனாவினால் ஏற்பட்ட மன அழுத்தங்களை “மாஸ்டரும்” “ஈஸ்வரனும்” போக்குமென்கிறார் நடிகர் சிலம்பரசன் Read More

புதிய தோற்றத்தில் நடிகர் வையாபுரி

கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கும் வையாபுரி, தற்போதைய இளைய தலைமுறை நடிகர் களுடனும் நடித்து வருகிறார். காமெடி நடிகராக மட்டுமே பரிச்சையமான வையா புரி, ‘பிக் பாஸ்’  நிகழ்ச்சிக்குப் பிறகு காமெடி வேடங்களுடன் குணச்சித்திர …

புதிய தோற்றத்தில் நடிகர் வையாபுரி Read More

சிம்புவின் ஒத்துழைப்பால் கொட்டும் மழையிலும் மாநாடு நடத்திய வெங்கட்பிரபு

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற இஸ்லாமிய இளைஞன் கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, இந்தப்படத்தில் வித்தியாச …

சிம்புவின் ஒத்துழைப்பால் கொட்டும் மழையிலும் மாநாடு நடத்திய வெங்கட்பிரபு Read More

OTT-யில் வெளியான “பாவக்கதைகள்” – கம்பிரமாக நடிகனாக களமிறங்கிய பிரபல தயாரிப்பாளர் பதம் குமார்

பதம் குமார் (PK) ஒர் இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் கதையாசிரியர், தயாரிப்பாளர், ஆவார். இவருடைய தந்தை H.S.வேணு அவர்களும் தெலுங்கு சினிமா உலகில் பிரபல ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத் தக்கது. லட்சுமி பூஜா, ஜெகன் மோகினி உள்ளிட்ட …

OTT-யில் வெளியான “பாவக்கதைகள்” – கம்பிரமாக நடிகனாக களமிறங்கிய பிரபல தயாரிப்பாளர் பதம் குமார் Read More

நாயகனாகக் களமிறங்கும் ‘உறியடி’ விஜய்குமார்

இயக்குநர், நடிகர் விஜய்குமார் ‘உறியடி’ மற்றும் ‘உறியடி 2’ என இரண்டு துணிச்சலான, அழுத்தமானப் படங்களை இயக்கி நடித்தவர். சமீபத்தில் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு வசனம் எழுதியிருந்தார். தற்போது ஒரு ஆக்‌ஷன் திரைப்படத்தில் நாயகனாக நடிக்க விஜய் குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். …

நாயகனாகக் களமிறங்கும் ‘உறியடி’ விஜய்குமார் Read More