
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிக்காட்டுதலின்படி சுற்றுலாத்துறை இந்திய அளவில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது – சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்.
சென்னை சுற்றுலா வளாக கூட்டரங்கில், சுற்றுலாத்துறையின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தலைமையில், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலயங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர்.க.மணிவாசன் இ.ஆ.ப. சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக …
தமிழ்நாடு முதலமைச்சரின் வழிக்காட்டுதலின்படி சுற்றுலாத்துறை இந்திய அளவில் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது – சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல். Read More