
தமிழ்நாடு காவல்துறை – இந்திய காவல்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்.
தமிழ்நாடு காவல்துறையில் துறை சார்ந்த சீர்திருத்தத்திட்டம் உருவாக்க தமிழ்நாடு காவல்துறைக்கும் இந்தியகாவல் அறக்கட்டளைக்கும் இடையே இன்று 22.08.2025 புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது, இத்திட்டமானது ஆராய்ச்சி/திறன் மேம்பாடு உள்ளிட்டநடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்ட துவக்க விழாவில் …
தமிழ்நாடு காவல்துறை – இந்திய காவல்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம். Read More