முழு முடக்கத்தை நோய்த்தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் – தொல்.திருமா
தற்போது சென்னை மற்றும் நான்கு மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள முழு முடக்கத்தை நோய்த் தொற்று அதிகமாக உள்ள திருச்சி திருவண்ணாமலை வேலூர் முதலான மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். தமிழகத்தின் கொரோனா நோய்த்தொற்றுப் …
முழு முடக்கத்தை நோய்த்தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் – தொல்.திருமா Read More