
கலைஞர் டிவி – விகடன் இணையும் “ரஞ்சிதமே” – புத்தம் புதிய மெகாத்தொடர்
சின்னத்திரையில் தனக்கென தனி பாதையில் கொடிகட்டிப் பறக்கும் கலைஞர் தொலைக்காட்சியும், சின்னத்திரை தொடர்களில் தனி முத்திரை பதித்திருக்கும் விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனமும் “ரஞ்சிதமே” என்கிற புத்தம் புதிய மெகா த்தொடருக்காக இணைந்திருக்கிறது. வருகிற ஜூலை 17-ந் தேதி முதல் திங்கள் முதல் …
கலைஞர் டிவி – விகடன் இணையும் “ரஞ்சிதமே” – புத்தம் புதிய மெகாத்தொடர் Read More