வெள்ள நிவாரணத்திற்கு நிதியுதவி

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரண நிதியாக மோகன் ப்ருவரிஸ்அண்ட் டிஸ்டெல்லரிஸ் லிமிடெட் நிறுவனம் சார்பாக ரூ.2 இலட்சத்திற்கான காசோலையை மாவட்டஆட்சித்தலைவர் ..ராகுல் நாத் ..., அவர்களிடம் வழங்கினார்கள். உடன் நிறுவன தலைவர் சிவசுப்பிரமணியன், துணைத் தலைவர் ஆறுமுகசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர். 11.12.2023 அன்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மாவட்ட நிர்வாகத்திற்கு தி இந்து குழுமத்தின் சார்பாக 500 எண்ணிக்கையிலான 5 கிலோ அரிசி மூட்டைகளை நிவாரண பொருட்களாக மாவட்ட ஆட்சித்தலைவர் ..ராகுல் நாத்..., அவர்களிடம் வழங்கினார்கள். உடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்த் குமார் சிங், ...,  தி இந்து குழுமத்தினர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.