(24.01.2024) தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப., தலைமையில் வாக்காளர் தின உறுதிமொழியினை அனைத்துத் துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பி.சுபா நந்தினி மற்றும் அரசுஅலுவலர்கள் உள்ளனர்.
வாக்காளர் தின உறுதி மொழி
